Notifications
Clear all

1972 UNAKENNA KURAICHAL -VELLIVIZHA -COMPOSER V KUMAR


M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

Dear Friends
தமிழ் திரை இசை உலகமும் ரசிகர்களும் V .குமார் KB மற்றும் வாலி ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும்
வெள்ளி விழா துவக்கம் தான் மெல்லிசை மன்னரை தயாரிப்பாளர் பாட வற்புறுத்தி ,அதன் பிறகு நோயுக்கணக்காணப் பாடல்கள் பாடினார் .உணர்ச்சியுடன் பாடுவதில் தனி முத்திரையைப் பதித்தார்

அவருக்கு பின் வந்த இசை அமைப்பாளர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்டப் பாடி கொடுத்திருக்கார் என்றே சொல்லவேண்டும்
எனக்கு தெரிந்த பட்டியல்
வ குமார்
இளையராஜா , கங்கை அமரன், தேவா , ரஹ்மான் யுவன் ஷங்கர் .பரத்வாஜ் .சுந்தர் சி பாபு ,ஜாய், ராதாகிருஷ்ணன் சதிஷ் சக்ரவர்த்தி ,மற்றும் பலர்

இதோ அந்த துவக்கம்

https://youtu.be/Fk46_1EtNDE

best Regards
vk


Quote
Share: