Notifications
Clear all

[Sticky] LIST OF HINDU DEVOTIONALS FROM MELLISAI MANNAR SOFAR KNOWN


MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 3 years ago
Posts: 71
Topic starter  
மெல்லிசைமன்னர் இசையமைத்து வெளிவந்த கிறிஸ்துவ மத பாடல்கள் இசை தொகுப்புகளை சில நாட்களுக்கு முன் வெளியிட்டோம் .இதோ நாங்கள் அறிந்தவரை ஹிந்து மத பக்திப்பாடல்கள் தொகுப்பு .இதைத் தவிர வேறு தொகுப்புக்கள் தெரியவந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தத்தவும்
நன்றி
அருள் தரும் அபிராமி
வடிவேல் முருகன்
குங்குமக்காரி
சரண தரங்கிணி -3
பத்து மலை கீதம்
யாதுமாகி நின்றாய்
ஸ்ரீ வெங்கடேச கானம்
ஸ்ரீ ஐயப்ப சரணாஞ்சலி
தெய்வீக சங்கமம்
வடிவேலழகா வா
ஆழவார்பேட்டை ஆஞ்சனேயர்
அண்ணாமலையார் கை தொழ
கந்தக கோட்டம்
கிருஷ்ணா கானம்
ஸ்ரீ தேவி கருமாரி அம்மன்
கிருஷ்ணகானம் 3
க்ரிஷ்ணாம்ரிதம்
பழனி தண்டாயுதபாணி சுப்ரபாதம்
ஸ்ரீ கிருஷ்ணா கிருஷ்ணா
வேணு கானம்
ஜெய மாருதம்
கணபதி கானம்
ஸ்ரீ ரமண நாதம்
ஷிரிடி ஸ்ரீ சாய்பாபா
சிவானந்தா பகுதி 1
சிவானந்தா பகுதி 2
தேவி பகவதி
ஸ்ரீ ராகவேந்திரர் மலையாளத்தில்
மகரோட்சவம்
அய்யப்ப கானங்கள் 15
சரணம் ஐயப்பா
ஐயப்பன் காவு

Quote
Share: