படம் - முறைப்பொண்ணு...
 
Notifications
Clear all

படம் - முறைப்பொண்ணு உந்தன் காவிய மேடையிலே கவியரசர் கண்ணதாசன் பி. ஜெயசந்திரன், வாணி ஜெயராம்


veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 129
Topic starter  

பாடல் - உந்தன் காவிய மேடையிலே
படம் - முறைப்பொண்ணு (1982)
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - கவியரசர் கண்ணதாசன்
குரல் - பி. ஜெயசந்திரன், வாணி ஜெயராம்

இனிமை என்ற சொல்லுக்கு மன்னரின் பாடல்கள் என்று அர்த்தம் சொல்லி விடலாம். அதற்கு இன்னொரு சான்று இன்றைய தேர்வுப் பாடல். 80களில் கொடி கட்டிப் பறந்த ஜெயச்சந்திரன் வாணி ஜெய்ராம் குரலிணையின் வெற்றிக்கு இன்னொரு உதாரணம். இந்தப் படத்தை பார்த்ததில்லை. யூட்யூபிலும் காணொளி இல்லை. எனவே விவரம் எதுவும் தர இயலவில்லை. பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம். விஜயன் ரோஜாரமணி நடித்திருந்தார்கள் என்று ஞாபகம்.

இது வரை இந்தப் பாடலைக் கேட்டிராதவர்களுக்கு இது ஒரு Pleasant Surprise.


Quote
Share: