Notifications
Clear all

1960 - Mannadhi Mannan - Neeyo Naano Yaar Nilave


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : நீயோ நானோ யார் நிலவே

படம் : மன்னாதி மன்னன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள் : P.B.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, ஜமுனாராணி

வருடம் : 1960

 

அனைவருக்கும் வணக்கம். 

இன்று நான் எடுத்துக்கொண்டு வந்திருப்பது "மன்னாதி மன்னன்" படத்திலிருந்து “நீயோ நானோ யார் நிலவே” என்ற பாடல்.

இந்த பாடலை நான் பல வருடங்களுக்கு முன் கேட்டிருந்தாலும், ஏனோ பிறகு நினைவிலிருந்து நீங்கி விட்டது - மறந்தே போய்விட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.  பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் இந்த பாடலை மீண்டும் கேட்க நேர்ந்தது.  I was so excited and also cursed myself for neglecting this magical song  for a long time.  I mentioned “magical” intentionally – because in just one hearing itself it gave me so much of tranquility - மலர்கள் மேல் நடப்பது போன்ற ஒரு சுகம், மயிலிறகால் வருடும் போது ஏற்படும் ஓர் ஏற்படுத்தியது அந்த குரல்கள் மற்றும் இசை.  இந்த அற்புதமான stress reliever -றை இது நாள் வரையில் நான் எப்படி மறந்தேன்?

பாடலுக்கான சூழல் :  சோழ நாட்டு மன்னரின் ஒரு சுடு சொல்லால் உசுப்பிவிடப்பட்டு அந்நாட்டு இளவரசியை (அஞ்சலிதேவி) சிறை கைதியாக்குவதற்காக அந்நாட்டுக்கு செல்கிறான்  சேரநாட்டு இளவரசன் (MGR), தன் ஆருயிர் காதலியான நாட்டிய தாரகையை (பத்மினி) தவிக்கவிட்டு.  அங்கு நடக்கும் ஒரு சம்பவம் அவனை அந்நாட்டு இளவரசியிடமே கொண்டு செல்ல உதவுகிறது.  (அவளோ, தன்னைப்போல் அழகில், சொல்லாற்றலில், வீரத்தில் வேறு எவரும் இல்லை என்ற அகந்தை கொண்டவள்.  தனக்கு கணவனாக வரப்போகும் ஆண்மகன் அவள் நாட்டிலேயே தங்கி, அவள் சொல்லுக்கு கட்டுப்பட்டவனாகவே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்).   அவளிடம் அவன் யாரென்று சொல்லாமல் மறைத்துவிடுகிறான்.  அவனின் அறிவு, வீரம், திறமை, சொல்லாற்றல், நாட்டியத்தில் இருக்கும் அவனது புலமை கண்டு அந்த இளவரசி அவன் மேல் காதல் கொள்கிறாள், அவனிடம் நடனம் பயிலவும் யத்தனிக்கிறாள்.  இரவில் அவன் தனிமையில் இருக்கும் பொழுது, அவனிடம் பேச்சுக்கொடுத்து இப்போது நான் ஆடட்டுமா என்கிறாள்.  அவனோ வானில் பாலொளி தூவும் நிலவை பார்த்து ஏக்கத்துடன் நிற்கிறான்.  அப்போது அவள் பாட ஆரம்பிக்கிறாள்.

மூன்று விதமான மனநிலையில் இருக்கும் மூவரை சுற்றி வலம் வருகிறது பாடல்.  The song maintains the same tempo from start to finish.  The music and singing is so soothing.  இரவின் அமைதியை சற்றும் கீறி முறிக்காமல் மென்மையாக கையாளப்பட்டுள்ளது.  The song reflects three emotions - சோகம்/தவிப்பு for Padmini, ஏக்கம் for MGR and காதல் for Anjalidevi.  MSV has brilliantly executed these three emotions very subtly but effectively through singing as well as by changing the rhythm pattern.  As I said above the tempo is maintained the same throughout, but rhythm played on tabla varies slighty for Anjali Devi’s and MGR’s portions and for Padmini’s portion he has totally avoided percussions. If you say in other way, the rhythm conveys the mental status (emotions of the three characters.  What an imagination.

The song starts with a subtle and small violin run, backed up by guitar chord strumming as prelude and the pallavi starts in the voice of Jamunarani in her unique style.  Rhythm in tabla starts alongwith  pallavi.  It is followed by a small violin piece, but the percussion stops when Jamunarani stops pallavi. Uptil here the mood is of a woman longing for love. Alongwith the small violin bit P.Susheela starts singing the pallavi again. Susheela’s portion is filled with pathos – aka that of a woman who can’t bear the separation of her lover.  Here MSV has used only guitar chords in sustained format treating it as beats and is backed with subtle violin as counter melody.  When she finishes Pallavi, guitar strumming in chords follows in a subtle rhythmic fashion.  Alongwith violin run follows and is ended with a small note in flute and lead guitar combined and passed on to first charanam sung by Susheela.  Here too the same style is adopted – no rhythm in percussion – only backed up with sustained guitar chord strumming in beat format and violin run as counter melody.  By this format they have also succeeded in creating an aura that the character singing this portion is sitting near a pond with moonlight in the background (For that matter, the moonlight effect is visible in the whole song).  Normally, for creating that “water effect” Music Directors use “Xylophone”.  But, here I am surprised that they have avoided Xylophone but with Guitar Chord strumming MSV has created that “water effect” – How?  Just by sustaining the Chords!!!!!  (If you listen carefully you will observe that for Pallavi portion, viz., when Padmini sings the pallavi, the Chords are used in a different form – the Chords are not sustained till the next chord is strummed, instead they are played as a single stroke without sustaining – because the pond doesn’t appear on the screen at that portion.  What a sync between the makers and the Music Director and what a classic experiment. Once she finishes the charanam repeating the pallavi, 1st BGM’s same pattern follows – small bit in violin accompanied by guitar chord strumming which is finished by a small flute note combined with a small note in lead guitar.  Then the second charanam by PBS starts with the accompaniment of tabla.  Here the rhythm played is different from that of the portion played for Jamunarani.  This charanam is filled with the emotion of longing.  The vocal is supported with a subtle counter melody in violin.  PBS finishes the second charanam by repeating the pallavi once.  The rhythm stops there.  The third BGM starts with the violin run in a peculiar way combined with Oboe (which conveys the effect of suspense) and backed up with guitar chord strumming in rhythmic fashion and finishing with a small fluttering note in flute, conveying the mindset of Anjalidevi - சஞ்சலம் அடைந்திருக்கும் அவளது மனதின் பிரதிபலிப்பு (முதல் இரண்டு BGM -மில் வரும் Flute Notes தென்றலை குறிக்கிறது - பத்மினி மற்றும் எம்ஜிஆரின் நிலைமையை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எடுத்து செல்லும் தூதனாக செயல்படுகிறது. காரணம் இருவரும் வேறு வேறு இடங்களில் உள்ளனரே. காட்சியில் பார்த்தோமானால் பத்மினி மற்றும் எம்ஜிஆர் பாடும் போது தென்றலில் அசையும் செடி கொடிகளை காணலாம்.  அதுவே அஞ்சலி தேவி பாடும் போது - except in the beginning - குறிப்பாக கடைசி சரணத்தின் போது - அதற்க்கு முன்பு தானே இந்த fluttering flute note வருகிறது - செடி கொடிகள் அசைவது போல் படமாக்கப்படவில்லை.  மேலும் அஞ்சலி தேவியும் எம்ஜிஆரும் அருகருகே உள்ளனர். அதனால் தூது தேவையில்லை.  எனவே சஞ்சலப்பட்டிருக்கும் அவளின் மனதை எடுத்து சொல்வது போல் fluttering notes போட்டுள்ளார்.), and is taken over by Jamunarani as third charanam.  Here again the mood is romantic.  Please notice the change in rhythm pattern in tabla for this portion.  The vocal is backed up with counter melody in violin.  She finishes the song by singing the pallavi once. 

One more uniqueness I found in this song is that the song starts with Jamunarani and also ends with Jamunarani. 

They must be applauded for the different approach to this song and executing it brilliantly.  The lyrics, the selection of singers, the execution and orchestration everything is flawless.  

இதே போல் சோகம், ஏக்கம் மற்றும் காதல் என்று மூன்று ரசங்களையும்  ஒரே பாடலில் கலர்ந்த வேறு பாடல் உள்ளதா?  I have my doubt. 

பிற்காலத்தில் "நிலவை" மைய்யமாக்கி மன்னர் மெட்டமைத்து "நிலவே என்னிடம் நெருங்காதே", "நிலவே நீ சாட்சி" போன்ற பாடல்களுக்கு இது முன்னோடியோ?

மீண்டும் ஒரு வித்தியாசமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே. டி.

 

https://youtu.be/W4Qfr6Dr1SA


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

One more interpretation came in my mind after posting this write-up – in relation to the three different rhythm pattern opted by Mannar.

நாதமும் (இசை) தாளமுமாயிருந்த இருந்த இருவரில் ஒருவர் மற்றவரிடம் ஏதும் சொல்லாமல்  திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விடுகிறார்.  நாதம் தாளத்தை இழந்து தவிக்கிறது. இதில் நாதம் : "பத்மினி".  தாளம் : "எம்ஜிஆர்".  அதனால் தான் “பத்மினி” portion -னுக்கு தாளக்கருவிகளை தவிர்த்துள்ளார்.

நாதத்தை பிரிந்து ஏங்கும் தாளத்தின் வாழ்வில் இன்னொருவள் புகுந்து அதன் வாழ்க்கையே திசை மாறிவிடும் ஓர் நிலை.  அதை எண்ணி  தாளம் தத்தளிக்கிறது.  அதனால் தான் "எம்ஜிஆர்" portion -னுக்கு தாளத்தை சற்று தத்தளித்து போல் அமைத்துள்ளார்.

தான் எண்ணியபடியே தனக்கொரு வாழ்க்கை துணைவன் கிடைத்துவிட்டான் என்று அஞ்சலி தேவியின் மனம் மகிழ்ச்சி அடைகிறது.  அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு தான் குதூகலமான தாளக்கட்டு.


ReplyQuote
Share: