Notifications
Clear all

1973 ULAGAM SUTRUM VAALIBAN  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 135
22/01/2021 5:46 pm  

Dear Friends
https://youtu.be/5E6Za-_P3uE
மக்கள் திலகத்தின் பிறந்த நாளான இன்று சிறப்பு பதிவு
மக்கள் திலகம் மெல்லிசை மன்னர் இணை தமிழ் திரை இசைக்கு கொடை .
கிட்டத்தட்ட 52 படங்கள் மெல்லிசை மன்னரின் முதல் படம் மக்கள் திலகத்தின் படம் கடைசி இதில் அடக்கம்
எதுவும் சோடை போனதில்லை . சிலபாடல்கள் 50 /60 வருடம் கடந்தும் இன்னும் பாடப்படுகின்றன பேசப்படுகின்றன சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றன ,அதன் படைப்பாளிகள் புகழ் போல .
அதின் ஒரு துளி உலகம் சுற்றும் வாலிபன் பல தடைகளை முறியடித்து சாதனைகளை தாண்டி இன்றும் ஒரு மைல் கல்லாக இருக்கும் படம்
அந்தப் படத்திற்குள் வந்தவிதம் பற்றி மெல்லிசை மன்னர் பேசிய பதிவு மற்றும் பாடல் துணுக்குகள் ,திரையில் இடம் பெறாத பாடல்கள் ,சில பின்னணி இசை சேர்ந்த கலவையாக இந்தப் பதிவு
ரசிகர்கள் எங்களை மன்னிக்கவேண்டுகிறேன் .இப்படத்தில் பாடல்களை எடிட் செய்ய நேர்ந்தமைக்கு மிக மன வருத்தத்துடன் தான் செய்ய நேர்ந்தது

best Regards
vk


Quote
Share: