1972 -GNANA OLI TIT...
 
Notifications

1972 -GNANA OLI TITLE  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 121
03/04/2020 12:57 pm  

Dear friends

மேஜர் அவர்களால் நாடகமாக வெற்றி கரமாக நடத்தப்பட்டு பிறகு
1972 ஆண்டு நடிகர் திலகம் நடித்த மாபெரும் வெற்றி படம்
மெல்லிசை மன்னர் இசை வெகுவாகப் பாராட்ட பட்ட படம்
தேவனே ,மணமேடை அம்மாக்கண்ணு போன்ற மித [பிரபலமான பாடல்கள் இருப்பினும்
இந்தப் படத்தின் முகப்பு இசையும் மற்றும் பின்னணி இசை ,தீம் இசை ஆகியவை
மக்களிடையே மிகவும் பிரபல்யம்
இதோ படத்தின் முகப்பு இசை

https://youtu.be/ir-LrfTpIY8


படத்தின் பின்னணி இசை மற்றும் தீம் இசையினை , திரு வ ராகவேந்திரன் தொகுத்து வழங்க இருக்கிறார்.

Directed by P. Madhavan Produced by P. K. V. Sankaran Aarumugam Written by Vietnam Veedu Sundaram[1] Story by Vietnam Veedu Sundaram Starring Sivaji Ganesan Saratha Vijayanirmala Major Sundarrajan Sreekanth V. K. Ramasamy M. R. R. Vasu Manorama Music by M. S. Viswanathan Cinematography P. N. Sundaram Edited by R. Devarajan Production company Jayaar Movies Distributed by Jayaar Movies Release date 11 March 1972 Running time 151 mins Country India Language Tamil No. Song Singers Lyrics Length (m:ss) 1 "Amma Kannu" T. M. Soundararajan, P. Susheela Kannadasan 03:19 2 "Devane Ennai" T. M. Soundararajan 05:01 3 "Manamedai" P. Susheela 03:50

best Regards
vk


Quote
Share: