Notifications
Clear all
06/01/2021 4:55 pm
Dear Friends
14/1/2021 அன்று 60 ஆண்டுகளைக் கடக்கும் இந்தப் படத்தில் உள்ள
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ,
பார்த்து பார்த்து நின்றதிலே
உடலுக்கு உயிர் காவல்
ஆகிய பாடல்கள் இன்னும் நம் காதுகளில் ரீங்காரம் இட்டு கொண்டுதான் இருக்கிறது