Notifications
Clear all

THULLI THULLI VIZHUM - BY MRS P SUSHEELA LYRIC MR SURYAKANTHAN -A.I.R SONG  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 104
31/07/2020 3:47 pm  

\
நண்பர்களே
திரு சூர்யகாந்தன் கோவையை சேர்ந்த எழுத்தாளர்
அவர் பாடலை அவர் யாரென்று அறியாமலே இசைக்குயில் பி சுசீலா பாட இசை அமைத்தது மட்டுமின்றி
அக் கவிஞரைப் பின்னர் கோவையில் பார்த்த பொழுது பாராட்டியும் உள்ளார் மெல்லிசை மன்னர் .
அந்த நினைவை நினைத்து இன்றும் நெகிழ்கிறார் திரு சூர்யகாந்தன்
இந்த காணொளி புது மழை என்ற சேனல் பதிந்துள்ளது ,புது மழை சேனலுக்கு எங்கள் நன்றிகள்
கோவையில் நடைபெற்ற விழாவில் இந்தப் பாடல் பதிவு செய்ய-பட்டுள்ளது என் எண்ணுகிறோம் , அதனால் ஒலியின் சிறந்த வெளிப்பாடு இராது ,
இருப்பினும் இந்த தனிப் பாடல் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் பதியப் பெறுகிறது
மெல்லிசை மன்னரைப் போற்றி கவிஞர் சூரியகாந்தன் சொன்னவை என்றென்றும் நினைவில் வைத்து போற்ற தக்கவை
சொல்லின் வேர் முதல் அதன் நுனி வரை அறிந்து இசை அமைத்தவர்
சொல்லாகிய தேன் துளியினை தங்க தாம்பாளத்தில் வைத்து தேனாபிஷேகம் செய்தவர்
இறைஅருள் பெற்றவர்
நீங்களே கேளுங்கள் அவரது தொலைபேசி வழி நேர்க்காணலை

https://youtu.be/axin2bWZXXw

This topic was modified 3 months ago 3 times by M.R.Vijayakrishnan

best Regards
vk


Quote
Share: