ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -17  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 142
06/06/2019 2:36 am  

அன்பர்களே

                           சுமார் இரண்டு வார இடை வெளிக்குப்பின் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி . ஏனையோருக்கு இது மகிழ்ச்சி தருமா என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. எனினும் தொடங்கிய தொடரை முறைப்படி எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு இருப்பதை நன்கு உணர்கிறேன்.

சரி. தலைப்பிற்கு வருவோம்

எனது கடைசி பதிவில் நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் சில வசன அமைப்புகளை அடையாளம் காட்டி இருந்தேன்.   உண்மையில் அந்த கால கட்டம்   தமிழ் திரையில்  ஒரு இடைநிலை - நிலை என்பதை நினைவூட்டும் விதமாக ஆங்காங்கே இலக்கண மரபுகளுடன் அமைந்த வசன ஆக்கங்கள். [VK  சார் தயாராக இருக்கிறார் என்பதை அறியாதவனா நான்?]  பல இடங்களில் வசனம் சமூக அமைப்பில் [இல்லங்களில் கேட்கும்  சொற்களின் இயல்பான நிலையில் ] அமைக்கப்பட்டிருந்தது பின்னாள் வசன அமைப்புகளுக்கு ஒரு துவக்கத்தை அமைத்ததுடன் படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்து விறுவிறுப்பை அதிகரிக்க செய்தது என்பது ஒரு திருப்புமுனை என்றே நான் பார்க்கிறேன்.

அந்நாளில் .இவ்வகை முயற்சிகள் ட்ரெண்ட் செட்டர் என்பவர்களால் தான் செயல் படுத்த முடிந்தது. புதியவர்கள் திரைத்துறையில் கால்  பதிப்பது எளிதல்ல. ஏனெனில் அனைத்தும் கட்டுக்கோப்பான தயாரிப்பு நிறுவனங்கள்; ஒவ்வொரு  அம்சத்திலும் முதலாளிகள் நேரடி மேற்பார்வை செலுத்துவர்.[ ஏவிஎம் , விஜயா-வாகினி, ஜெமினி, மாடர்ன், பட்சிராஜா என்று கோலோச்சிய தலைமைகள் அவற்றுக்கென்றே பிரத்தியேக பணியாளர்கள் [இசை அமைப்பாளர்கள் உட்பட] என்று  இருந்த நிலை. சொல்லப்போனால் மாத ஊதியத்தில் திரையுலகம் இயங்கிவந்தது. முதலாளிகளை மீறி செயல் படுவது ஒரு கனவு முயற்சியே.

ஒரு சில புதிய முயற்சியாளர்கள் அதுவும் தயாரிப்பாளர்களாக அவதாரம் எடுத்த பிறகே path breaking  என்பது நடை முறைக்கு வர முடிந்தது. அவ்வகையில் ஸ்ரீதர் பெரிதும் அடையாளம் காணப்பட்டார் என்பதே இங்கு வலியுறுத்த பட வேண்டிய தகவல். இதற்கு அவருக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது என்பது இயற்கையாக அமைந்தது மாத்திரமல்ல , அவர் சில நுணுக்கங்களை தெள்ள தெளிவாக புரிந்து வைத்திருந்தார் என்பதை பின்னாளில் என்னால் உணர முடிந்தது.

1 அவர் பெரிதும் அறியப்பட்ட கதை வசன கர்த்தா

2  மிகப்பெரிய வெற்றிப்படங்களில் பணிபுரிந்த அனுபவம் . .  

3 திரைப்பட கலைஞர்களின் தனித்தன்மையின் முக்கியத்துவம் உணர்ந்தமை

4  படத்திற்கு இசை முதுகெலும்பு என்று அன்றே புரிந்து வைத்திருந்தவர்

5 தன்னிலை உணர்ந்தவர் என்பதால் புதிய திறமைகளுக்கு வடிகால் அமைத்தவர்

6 அனைத்திற்கும் மேலாக திரை என்பது காட்சிகளால் மனங்களை கவரும் சாதனம் என வலுவாக நிறுவிட அனைத்து முயற்சிகளையும் கைக்கொண்டவர்

7 பங்களிப்பாளர்களை முறையாக அங்கீகரிக்க தயங்காதவர்

8 அனைத்தையும் உள் வாங்கியவர் என்பதால்  புதுமுகங்களை தெம்பாக அறிமுகப்படுத்தி தன திறமைகளை பளிச்சிட வைத்தார்.

இவை பற்றி இன்னும் ஆழமாக விரைவில் காண்போம்  .   

அன்புடன்     நன்றி     ராமன்    மதுரை


Quote
lsr
 lsr
(@lsr)
New Member
Joined: 1 year ago
Posts: 4
12/06/2019 5:18 pm  

director Sridhar is considered as one of the trendsetters of indian film industry.The famous film producer, Muktha Srinivasan--- who is a contemporary  of Sridhar --- was once  waiting  in the Bombay airport to take a flight to Madras, he saw a group of prominent  personalities of Hindi film world were eagerly waiting with garlands in their hands to receive  coming  in.. some important person .As soon  as the flight from Madras landed sridhar emerged from the aircraft.There was a visible tension amongst  those  lined upin the lobby.Not only the hindi film  persons but also people waiting there thronged  him to get his Autographs.Those hindi film  persons fell on one another to garland him with intentions to rope him for their future projects.This incident happened just after the runaway success of his hindi film  'dil ek mandir'.This incident made  Muktha srinivasan very proud and he was immensely delighted to see  a Tamil film director getting such laurels and glory.At the same time he was obsessed   with the story line of ' triangular love ' and he kept on indulging in such movies which made him some what stale.Of course he was has directed or associated with many comedy movies which were runaway hits, like 'kadalikka neramillai. uttharavinri vulle vaa  galatta kalyanam, and the epoch making film 'nenjam marappadillai


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 102
13/06/2019 4:55 pm  

Dear Friends

Yes CVS was an outstanding all rounder.

May be it may sound little odd .But the fact is not one department found wanting in his films 

Be it direction ,story dialogue screen play camera music locations dresses  every thing would be apt and top class .

He was among the best people for example KSG Madhavan Gopu CVR Chakravarthy vincent sundaram MSV TKR AMR  and all the names have been popular for their achievements,and the secret is CVS has the knack of getting what he wanted .

Thats why we still talk about songs ,camera angles of  K N NOA sivantha mann NV 

Its my perception that CVS had courage to explore ,experiment with new comers ,new story line ,because of his faith with technical team as well as a few stars like Nagesh Balaiah when he toyed with idea using the new comers in lead roles .

But i really wondered what gave him the strength to do 

a film in 22 days 

the first full length comedy when the world around him reeling out melodramas

the first film with no make up for leading artistes 

the first film abroad etc etc 

Its sheer self confidence , his confidence with his team ,his ability to pick right horses for the race and of course his faith in public 

yes CVS is phenomenon  

best Regards
vk


ReplyQuote
Share: