Notifications
Clear all

2013 NEELAM ALAIYE OH ALAIYE SUNG WITH HARISH RAGHAVENDRA COMPOSER SATISH CHAKRAVARTHY


M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

Dear friends
அலையே ஓ அலையே
இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளர் தாயன்பன் அவர்களின் மகனும் திரு AR ரஹ்மானிடம் பணி புரிந்தவரான திரு சதீஷ் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்
மெல்லிசை மன்னருடன் பாடியவர் ஹரிஷ்ராகவேந்திரா
மெல்லிசை மன்னர் பாடுகையில் கூர்ந்து கவனியுங்கள் .பாடலோடு அவர் ஹார்மோனியம் வாசிப்பதையும் கேட்டு மகிழுங்கள்
https://youtu.be/5I8j4IFNwCc

best Regards
vk


Quote
Share: