Notifications
Clear all

SRI DEVI KARUMARI AMMAN SONGS -MELLISAIMANNAR MSV P LEELA P SUSHEELA LYRICS K SOMU AND SHANMUGASUNDARAM  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 134
31/07/2020 3:58 pm  

நண்பர்களே மெல்லிசைமன்னர் திரை இசைப் பாடல்கள் தவிர தனிப்பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களிலும் தனது திறனைக் காட்டினார் பல புகழ் பெற்ற ஒலிப் பேழைகள் அவரிடம் இருந்து நம்மை வந்து அடைந்தது
அதில் ஒன்று தான் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பாட்லகள்
கொலம்பியா இசைத்தட்டு வெளியிட்டு 70 களில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய பாடல்கள் .
ஆல் இந்தியா வானொலி பக்தி பாடல்கள் நிகழ்ச்சிகளில் இவை நிச்சயம் இடம் பெற்று இருக்கும் .
மொத்தம் 4 பாடல்கள் அவற்றில் ஒன்று மெல்லிசை மன்னர் பாடியது ஒன்று திரு மதி பி லீலாவும் மீதி இரு பாடல்கள் திருமதி பி சுசீலா அவர்கள் பாடியது
பாடல்களை இயற்றியது திருவாளர்கள் கே சோமு மற்றும் ஷண்முகசுந்தரம்
மெல்லிசை மன்னர் திருவேற்க்காடு அம்மன் மேல் அதீத பக்தி கொண்டவர் என்பதும் வார்டுடம் தவறாமல் நவராத்திரியில் அவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்பது ஒரு கூடுதல் தகவல்
https://youtu.be/IppWq6DaCig

best Regards
vk


Quote
G.Ra
 G.Ra
(@g-ra)
Active Member
Joined: 2 months ago
Posts: 8
06/12/2020 1:16 pm  

மிக அற்புதமான அம்மன் பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் திருவேற்காட்டுக்கு நம்மை அழைத்துச் செல்லும். பாடலைக் கேட்கும் போது கருமாரியே நம்மை வாழ்த்துவதை உணரலாம். குறிப்பாக மஞ்சள் குங்குமம் நிறைந்த மதிமுகம் என்ற பாடலைக் கேட்கும் போது கண்ணில் கண்ணீர் பெருகும்.


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 134
09/12/2020 4:17 pm  

Dear Gi Ra
True .These songs are very good .In fact used to hear these songs esp manjal kungumam when i was young , with out knowing the composer or lyricist
You have started auspiciously, await more articles from you

best Regards
vk


ReplyQuote
Share: