For reproducing wha...
 
Notifications

For reproducing whatsapp postings  

  RSS

MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 51
09/03/2020 4:36 am  

நண்பர்களே,

வாட்ஸப் குழுக்களில் மெல்லிசை மன்னரைப் பற்றி பல நண்பர்கள் அருமையான பதிவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகிறீர்கள். அவற்றை இங்கும் பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும். தாங்களும் அதை விரும்புவீர்கள் என்பது திண்ணம். அவ்வாறு வாட்ஸப்பிலிருந்து இங்கே பதிவு செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில நெறிமுறைகள் கீழே தரப்படுகின்றன.

 

1. வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொள்ளக்கூடிய கருத்துக்கள் சில சமயம் Informal ஆக இருக்கலாம். உதாரணத்திற்கு நேரடியாக நண்பர்களிடம் உரையாடுவது போல் இருக்க வாய்ப்புண்டு,  இங்கு பதியும் போது அந்த ஸ்டைலை மாற்றுவது நல்லது. காரணம் இங்கு பகிர்ந்து கொள்ளும் போது அதை நீங்கள் திருத்துவதால், பின்னாளில் புத்தகமாக வெளியிட உத்தேசிக்கும் போது மீண்டும் திருத்தும் தேவை இருக்காது. அப்படியே இருந்தாலும் அது மிகவும் குறைவாக இருக்கும்.

 

2. வாட்ஸப் குழுவிலிருந்து இங்கே போடும் போது நிச்சயமாக Alignment சீராக இருக்காது. ஒவ்வொரு வரியும் பாதி பாதியாக இங்கே காட்சி அளிக்கும். எனவே எப்போதுமே கணினியில் MS Word ல் முதலிலேயே டைப் செய்து சேமித்து, அதிலிருந்து நீங்கள் வாட்ஸப்பிலும் இங்கும் பகிர்ந்து கொண்டால் Uniformity Maintain ஆகும். இங்கு Irregular Alignment ஏற்படாது.

 

3. வாட்ஸப் குழுக்களில் வீடியோ ஆடியோ இணைக்க முடியும். ஆனால் இங்கு நேரடியாக இணைக்க முடியாது. எனவே அங்கே அது போன்ற இணைப்புகளைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் அவற்றை இங்கு பதியும் போது நீக்கி விடுதல் நன்று.

 

4. இன்னும் நெறிமுறைகள் புலப்படும் போது அவை இங்கே பகிர்ந்து கொள்ளப்படும்.

 

நன்றி.

 

Admin


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
09/03/2020 4:43 am  

நல்ல முயற்சி. 

ஆனால் அந்தந்த தலைப்பின் கீழ் பதிவு செய்வது நல்லது அல்லவா.

  • மேலும் controversy களை தவிர்க்க moderator மூலம் செல்வது நலம் என நான் நினைக்கிறேன். இதை பற்றிய கருத்துக்கள் வரவேற்க ப் படுகின்றது 

best Regards
vk


ReplyQuote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
09/03/2020 2:14 pm  

Dear Friends, 

Certainly, whats app is highly informal, nearly closed network until someone shares a material. Too often the origin is quite distant and may not carry authenticity. Above all a website has a greater global reach and one can bring out elaborate details. Anyone across the globe can read the material without being a member. So writers are obliged to be more sensitized and non-controversial. Any site is dedicated to a specific interest and is viewed with the due enthusiasm thereof. Flooding of trivia from whats app would make it a clutter with no specificity worth the name. These are my views. Pardon me if I am wrong. 

regards   K.Raman       Madurai 


ReplyQuote
Share: