The in - Comparable...
 
Notifications

The in - Comparables  

  RSS

MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 51
27/04/2019 2:34 am  

அன்பு ந‌ண்ப‌ர்க‌ளே 

வணக்கம் 

வரும் ஜூன் மாதம்The in-comparables என்ற தலைப்பின் கீழ்  மொழி மாற்றப் படங்களில் மெல்லிசை மன்னர் இசையை எவ்வாறு கையாண்டார்  அது போல் தமிழில் இருந்து மெல்லிசை மன்னர் இசை அமைத்த படங்கள் பிற மொழியில் படம் எடுக்கும் போது பிற இசை அமைப்பாளர்கள் எவ்வாறு அந்த காட்சி அமைப்பு கையாண்ட னர் என்பதினை திரு ராம் N ராமகிருஷ்ணன் விளக்குகிறார். தேதி நேரம் இடம் கூடிய விரைவில்  இந்த நிகழ்ச்சியுடன் மெல்லிசை மன்ன ருடன் பழகியவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்  முழு விவரம் விரைவில். p

This topic was modified 11 months ago by MMFA

Quote
Share: