MSVyin MUKKANI SUVA...
 
Notifications

MSVyin MUKKANI SUVAI  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
04/08/2019 4:05 am  
 
All the best for today's Programme at Sastri Hall, Luz, Mylapore Chennai - 4. 5.30 p.m.
 
"Harmonious Strings of Mannar"
- Usage of Violins in Mannar's Compositions by Dr, Chakravarthy
 
"The In-Comparables"
- An Insight into the music composed in Remake Films by Ram N. Ramakrishnan
 
"MSV's Mesmerizing Rhythms"
- Magical Influence of Rhythm in Mannar's Songs by Venkat Sridhar
 
All are Welcome. 
Contributions accepted.
This topic was modified 8 months ago 3 times by veeyaar

Quote
MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 51
01/03/2020 5:42 pm  

நண்பர்களே
மெல்லிசை மன்னரின் இசை ஜாலங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளை மெல்லிசை மன்னரின் ரசிகர் அமைப்பு (MMFA ) தொடர்ந்து நடத்தி வருவதை நீங்கள் அறிந்த்திருக்கக்கூடும் .
அது போன்ற நிகழ்வு 4/08/19 .MSV யின் முக்கனிகள் என்ற பெயரில் மெல்லிசை மன்னரின் இசை ஜாலங்களில் மூன்றினை மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் எடுத்துரைத்திருனர்
அவற்றில் பிரதானமானது மெல்லிசை மன்னரின் இசையில் வயலினின் பங்கு .
அதனை DR டேவிட் சக்ரவர்த்தி அருமைநாயகம் ,அருமையாக விளக்குகின்றார் .
படிப்பால் தொழிலால் மருத்துவர் ,மருத்துவக் கல்லுரியில் பேராசிரியர்
அன்னார் இசையின் மேல் உள்ளக் காதலால் கிடார் ,வயலின் வாசிப்பதில் புலமைப் பெற்றவர்
உலகப்பகழ் பெற்ற டிரினிட்டி கல்லூரியில் 6 வது நிலை தேர்ச்சிப் பெற்றவர்
திரு VL நரசிம்மனிடம் பயிற்சிப் பெற்றவர் அகில இந்திய வானொலியில் வயலின் பகுதியில் B நிலைக் கலைஞர்
அது மட்டுமேஇல்லாமல் பழையப் பாடல்களை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் .

அவருடன் வாசிப்பவர்கள் அனைவரும் கலைக்காக ,வெளியூரில் இருந்து தன காசு செலவு பண்ணி வந்திருந்து நிகழ்ச்சியினை சிறப்புற நிகழ்த்தி தந்தார்கள் .அவர்களில் நல் எண்ணத்திற்கு அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி சொல்லக் கடமை பட்டுளோம் . அவர்களை சிறப்பிக்கும் நேரம் மிக விரைவில் நம்மை வந்தடையும் என நம்புகிறோம்

இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் உதவிய திரு சம்பத் சுந்தராஜனுக்கு எங்களின் நன்றிகள்

https://youtu.be/ov7gIrboTPc

Here is the link for introduction 

https://youtu.be/pn9oAcIY6gY


ReplyQuote
Share: