MELLISAI MANNAR & R...
 
Notifications
Clear all

MELLISAI MANNAR & RHUMBA ON 26/05/2019 AT SASTRI HALL FROM 5.30 PM  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 67
21/05/2019 2:11 am  

கர்நாடக இசையை தழுவி சென்றுகொண்டிருந்த தமிழ் திரை இசைக்கு ,பிற இசை வடிவங்களையும் ,இசை கருவிகளையும் கொண்டுவந்து பாமரர்களும் இசையை ரசிக்கவைத்தது மட்டுமல்லாமல் ,பாடல் வரிகளை அவர்களை அனாயசமாக பாட வைத்த பெருமை மெல்லிசை மன்னர்களையே சேரும் .

மெல்லிசை மன்னர்கள் கொண்டு வந்த மெல்லிசை வடிவத்தின் சிறப்பு நமது பாரம்பரிய இசையை ஒட்டியே வருவது .இதையே திரு MSV பழமை மாறாத புதுமை என்பார்

மெல்லிசை மன்னர் ரசிகர்கள் மெல்லிசை மன்னர் ரசிகர் அமைப்பு (MMFA ) என்ற அமைப்பினை உருவாக்கி மெல்லிசை மன்னர் இசை சம்பந்தப் நிகழ்ச்சிகளை நகரில் நடத்தி வருகின்றனர்
வரும் 26/05/2019 ஞாயிற்றுக் கிழமை மயிலாப்பூர் சாஸ்திரி ஹாலில் மெல்லிசை மன்னரும் RHUMBA வும் என்ற ஒரு நிகழ்வினை நடத்தவுள்ளது

19 ஆம் நூற்றாண்டு க்யூபா நாட்டில் துவங்கி ,பின் அமெரிக்காக்காவில் பிரபலமான இசை வடிவமான RHUMBA இசை வடிவத்தினை எப்படி மெல்லிசை மன்னர் தமிழ் பாடல்களில் பயன்படுத்தினார் என்பதினை இருமுறை முனிவர் பட்டம் பெற்றுள்ள திரு அசோக் வைகுண்டம் மெல்லிசை மன்னர் இசை அமைத்த பாடல்கள் மூலம் விளக்குகிறார் .
அனைவரும் வருக
9600953535/9962276580 எண்ணிற்கு குறுந் செய்தியோ அல்லது WHATSAPP செய்தியோ அனுப்பி முன் அனுமதி வாங்குதல் நலம்

best Regards
vk


Quote
Share: