Notifications
Clear all

2004 - Vishwa Thulasi - Mayakkama Anthi Mayakkama  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
29/09/2019 3:19 pm  

பாடல் : மயக்கமா அந்தி மயக்கமா

படம் : விஸ்வ துளசி

பாடலாசிரியர் : திருமதி.சுமதி ராம்

பாடியவர்கள் : ஸ்ரீனிவாஸ், சுஜாதா

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 2004

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலசவிருப்பது மிகவும் அரிய ஒரு பாடல்.  பலருக்கும் இந்த பாடலுக்கு இசை அமைத்தது மன்னர் தான் என்று தெரியாது – except the hardcore MSV-ians.  This song has been composed by MSV during the fag end of his career – the third last movie, the second last being “மனிதனாக இரு" – which happened in 2013 (not sure whether the movie was released or not) and the last being “வாலிபன் சுற்றும் உலகம்" – which was scheduled to be released in 2017 (was in the making since 2012 it seems).  By which time he had already been written off by the industry, though at that stage too he could churn out extraordinary melodies.  Unfortunately, many people credit this lovely number to IR.

The movie is very short, running only upto 1 hour 45 minutes.  This song is placed just 20 minutes before the end of the movie.  It seems that the director, Mrs. Sumathi Ram, is so obsessed with Raja Ravi Varmas paintings, because she has tried to make the movie like a painting and in a poetic way - அழகான கவிதை ஒன்றை ஓவியங்களாய் வரைந்து சொல்வது போல் சொல்ல நினைத்துள்ளார்.  She has selected the colours for the costumes as well as for the properties/settings which has been widely used in Ravi Varma’s paintings – viz., vibrant colours : Red, Black, Green, Brick Colour, Orange, மாம்பழ  colour, Pure White, etc.  Dulcet lighting has been used to suit the era.  Though it’s her maiden attempt she has tried her level best to make it a cult film.  ஆனால் சொன்ன விதம் நிகழ்காலம்-கடந்த காலம் என்று மாறி மாறி வருவதாலும் (though the transition is slow and not jarring to the eyes) கலைப்படங்களுக்கே உரித்தான நத்தை வேகத்தில்  நகர்வதாலும் சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்வது சற்று கடினமாக இருந்ததாலும் படம் தோல்வியை தழுவியது.  படம் முழுவதும் present - past என்ற format-டில் தான் சொல்லப்பட்டுள்ளது.  The  story is set in two periods – during 1942 and 1962.  பால்ய பருவம் - வாலிப பருவம் என இரண்டு பகுதியாக சொல்லப்பட்டுள்ளது.  She has heavily relied on facial expressions, background score and songs to tell the story, hence dialogues are very less.

ஓரிரு வரிகளிலேயே படத்தின் கதையை சொல்லிவிடலாம்.  ஒரு பெரிய சங்கீத வித்வானிடம் தொலைதூரத்திலுள்ள ஒரு ஜமீன் குடும்பத்து  வாரிசு - சின்ன ஜமீன், முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள வாலிப வயதில் வந்து சேர்கிறான் - குருகுல முறைப்படி அங்கேயே தங்கி பயிற்சி பெற.  அவருக்கு ஒரு மகன் - ஜமீன் வாரிசை விட வயதில் சற்று சிறியவன். அவருடன் இருக்கும் அவரது விதவை தாய், மற்றும் அவரது சஹோதரியின் மகள் - அவரது மகனை விட வயதில் சற்று சிறியவள்.  அந்த சின்ன ஜமீனும் அந்த சிறுமியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர் (அந்த வயதில் காதல் என்று சொல்லி கொச்சைப்படுத்தவில்லை).  அவளது முறைப்பையனுக்கு (வித்வானின் மகன்) அது பிடிக்காமல் போகிறது - ஏனென்றால் அவள் தனக்கு தான் என்று ஆசையை வளர்த்துக்கொண்டவன்.  அவனோ முரடன் வேறு.  அவள் அவனை முற்றிலும் வெறுப்பவள்.  சங்கீதம் பயின்று ஜமீன் வாரிசு சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறான்.  வித்வானுக்கு திடீர் என்று நெஞ்சுவலி வர, அவரது தாயார் இரண்டு மாலைகளை சிறுவர்களிடம் கொடுத்து மாலை மாற்றிக்கொள்ள சொல்கிறாள். பொம்மைக்கல்யாணம் செய்து  திருமணம் நடந்துவிட்டது என்று சொல்கிறார்.  அதே நாளில் வித்வானின் மகன் சண்டைப்போட்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிறான். ஓடும் வழியில் மின்னலின் தாக்கத்தில் அவன் நினைவை இழந்து பைத்தியமாகிறான். இங்கு ஜமான் வாரிசு திருமணம் செய்து கொள்ளாது அவள் நினைவிலேயே வாழ்கிறான்.  வித்வானும் பாட்டியும் இறந்துவிட தனிமையாக்கப்பட்ட நாயகியை சின்ன ஜமீனிடம் வேலைபார்ப்பவர் ஒருவர் அவர் இருக்கும் ஊருக்கு அழைத்து வருகிறார் - காரணம் ஜமீன் நடத்தும் பள்ளியில் பாட்டு வாத்தியார் தேவைப்படுகிறது என்பதால் - அவளும் முறையாக சங்கீதம் / நாட்டியம்  பயின்றவள் என்பதால்.  இருவருக்கும் மீண்டும் காதல் அரும்புகிறது.  ஆனால் விதி மீண்டும் விளையாடுகிறது. பைத்தியமாக திரியும் ஓடிப்போன வாத்தியாரின் மகன் அதே ஊருக்கு வந்து சேருகிறான்.  ஜமீனும் அவளும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கையில் அவனுக்கு நினைவு திரும்புகிறது. அவளை அவன் வில்லுவண்டியின் அச்சாணியை கழட்டி அதை வைத்து  குத்திக்கொன்று விடுகிறான்.  நாயகனும் அவனும் மோதிக்கொள்ள கல்லில் மோதிக்கொண்டு அவனும் இறந்து விடுகிறான்.  நாயகியை சுமந்து கொண்டு நாயகன் செல்கிறான் - வரும் காலம் உன் நினைவிலேயே வாழ்வேன்  என்ற முடிவோடு.  "மயக்கமா அந்தி மயக்கமா" song leads to this climax. 

She has filmed the song like Ravi Varma’s painting – based on “Nala-Damayanthi’s” “Hamsa Dooth”  (Hamsa Sandesam).  There is a reason for that - சிறுவயதில் இருவரும் பேசிக்கொள்ளும் பொழுது அவன் சொல்கிறான் - பெரிய மாளிகை கட்டி அதில் ராஜாத்தியுடன் வாழ்வேன் என்று.  ராஜாத்தி என்றால் எப்படியிருப்பாள் என்று அவள் கேட்க, ரவி வர்மாவின் ஓவியம் போல் அழகாக இருப்பாள் என்கிறான் அவன்.  அதற்க்கு அவள் நான் ராஜாத்திபோல் இல்லையா என்று கேட்க அவனோ அவளை சீண்டுவதற்காக இல்லை என்கிறான். அவள் கோபித்துக்கொண்டு போகையில், நான் விளையாட்டுக்காக தான் சொன்னேன், நீ தான் என் ராஜாத்தி என்கிறான்.  Hence, now she thinks herself as the beautiful Damayanthi painted by Ravi Varma. சிறு வயதில் அவர்கள் பேசிக்கொண்ட இந்த உரையாடலை தான் இந்த பாடலில் காட்சியாக வடிவமைத்துள்ளார் இயக்குனர் - அதாவது சிறு வயதில் கற்பனை பண்ணி சொன்னதை இப்போது கற்பனையில் காண்பது போல.  That portions dialogues are reproduced below, which will help you to enjoy the song more visually :

கடற்கரையில் இருவரும் அமர்ந்திருக்கின்றனர் (சிறுவர்களாக இருக்கும் பொழுது).  அங்கு ஒரு அழகான மணல் மாளிகை கட்டப்பட்டுள்ளது. அதை பார்த்து  :

 

அவள் : யார் கட்டினது?

அவன் : நான் கட்டின மணல் மாளிகை.

அவள் : ஆச்சர்யத்துடன் "ஹூம்" என்று வியக்கிறாள்.

அவன் : உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு, இதே மாதிரி நிஜ மாளிகையே கட்டித்தறேன்.

அவள் : நிஜ மாளிகை வேண்டாம். இதுவே நல்லாருக்கு. போதும்.

அவன் : இல்லை துளசி, நிஜ மாளிகை இதைவிட நல்லாருக்கும்.

அவள் : நிஜமா?

அவன் : ஹூம். 

அவள் : அங்கே என்ன இருக்கும்?

அவன் : மாடமாளிகையிலே எல்லாம் இருக்கும். 

அவள் : தோட்டமிருக்கா?

அவன்: ஹூம்.

அவள் : அப்புறம்?

அவன் : ஊஞ்சலிருக்கும். தாமரைக்குளமிருக்கும். நிறைய பூ பூத்திருக்கும். அதில் அன்னப்பக்ஷி  இருக்கும், மாடப்புறாவும் இருக்கும்.

அவள் : நீ தெனம் புறாவுக்கு தானியம் கொடுக்கணும்.

அவன் : ஹூம்.

அவள் : அப்போ நான் தினம் பூ பறிச்சு கட்டிவைப்பேன்.

அவன் : அந்த பூவை நான் உன் தலையில் வைப்பேன்.

அவள் : அம்மாடி, ஆசை. .... அங்கே, மருதாணி செடி இருக்கா?

அவன் : ஹூம்.

அவள் : அப்போ, நான் தினம் மருதாணி அரைச்சு வைப்பேன்.

அவன் : ஹூம்.  அரைச்ச மருதாணியை உன் கையில வைப்பேன்.

அவள் : சீ, அதொண்ணும் வேணா, நானே வெச்சுப்பேன்.

அவன் : அப்போ நான் காலாற நடந்துக்கிட்டு புத்தகம் படிப்பேன்.

அவள் : ம்.. அப்போ நானும் படிப்பேன்.

அவன் : அப்புறம் நான் ஊஞ்சல்-ல சாஞ்சு உட்க்காந்துப்பேன்.

அவள் : ம்.... நானும்.

அவன் : அப்புறம் என்ன வேணும்?

அவள் : எனக்கு இப்பவே நிஜ மாளிகை வேணும்.

அவன் : அதுக்கு ராஜாத்தி வேணுமே.

அவள் : அதுக்கு தான் நான் இருக்கேனே. நான் தான் ராஜாத்தி.

அவன் : ராஜாத்தி இப்படியா இருப்பா?

அவள் : ஆ... நாளைக்கு ராஜாத்தி மாதிரி வரேன்.

 

ஹம்சம் (அன்னப்பக்ஷி) நளனின் அழகை, ஆண்மையை, ப்ரதாபத்தை சொல்ல சொல்ல தமயந்தி அதை கேட்டு சொக்கி / மயங்கி / கிறங்கி நிற்ப்பது போல் தீட்டப்பட்டிருப்பது ரவி வர்மாவின் ஓவியம்.  அந்த மயக்கம், கிறக்கம் and ecstacy-யை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார் இல்லை இல்லை ஓவியமாக தீட்டியுள்ளார் இயக்குனர்.  ரவி வர்மாவின் அந்த ஓவியத்தில் இருக்கும் தயமயந்தியின் மயக்கம் / கிறக்கத்தை வாலிப பருவத்தில் அவர்கள் உரையாடிய வசனங்களங்களோடு இணைத்து ஓவியமாக தீட்டியுள்ளார்.  Mannar has played a major role in this.  Wondering how?  Will explain.

You all might be knowing that in the beginning Sumathi Ram had approached MSV with the idea of making a private album with her pre-written songs / poems.  பாடல்களும் அந்த எண்ணத்திலே தான் பதிவும் செய்யப்பட்டன.  ஆனால், பாடல்கள் அவர் எதிர்பார்த்ததை விட மிக மிக அற்புதமாக அமையவே, அவர் அந்த பாடல்களுக்கு ஏற்ப ஒரு கதையை ரெடி பண்ணி அதை திரைப்படமாக எடுக்க தீருமானித்தார்.  இதனால் யூகிக்கவேண்டியது என்னவென்றால், ஆல்பத்துக்கு என்று பதிவு செய்யப்படும் போது இசை அமைப்பாளரிடம்  திரைப்படத்தில் வரும் பாடல்களுக்கு விளக்கம் கொடுப்பது போல் விளக்கி சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை.  மேலும் பாடலாசிரியர் (அவர் தான் பிறகு படத்தையும் இயக்கியுள்ளார்) இந்த பாடலுக்கான மேட்டரை எப்படி விளக்கியிருப்பார் என்றும் தெரியவில்லை.  ஆக மொத்தம், பாடலின் வரிகளை புரிந்து கொண்டு மன்னர் முழுக்க முழுக்க அவரது கற்பனை திறனை தீட்டி தான் இந்த பாடலுக்கான மெட்டை அமைத்திருக்கக்கூடும்.   அதை கேட்டு  தானே இவருக்கு அதை படமாக்கவேண்டும் என்ற எண்ணமே வந்துள்ளது.  In other sense, she has picturized / painted whatever MSV has picturized / painted in his imagination.  அந்த வகையில் இந்த பாடல் தனிப்பட்டு விளங்குகிறது.

When this movie was made original instruments had already vanished and had been totally occupied by Electronic Instruments – mainly Synthesizer.  Music directors hardly used melody instruments like Flute, Santoor, Sitar, Veenai, Saarangi, Shehnai, etc., etc., and embellishing instruments like Agogo, Tambourine, Guiro, Khanjira, Castanet, or any other equivalent instruments.  Even the percussions instruments like Bongos, Congos, Tumba, Tabla, Dholak, Mridangam, etc. too had vanished.  At that time MSV has created wonders by using those traditional instruments. படத்தில் நடித்த அவர்களை மட்டுமா கிறங்கடிக்க செய்துள்ளார், நம்மையும் சேர்த்தல்லவா?  Who else can do this, except the one and only MSV. பாடல் நடப்பது 1962 -டில் என்பதாலும், எடுத்துக்கொண்ட தீம் ரவி வர்மாவின் "நள-தமயந்தி" என்பதாலும்  பாடலுக்கு "retro" feel கொடுத்துள்ளார் மன்னர். 

The song’s main emotions are மயக்கம், கிறக்கம் and ecstasy.  அதை ஒவ்வொரு வார்த்தையிலும், வரிகளிலும் எவ்வளவு நேர்த்தியாக்க புகுத்தியுள்ளார் மன்னர்.  As I said, he has extracted the maximum from the singers.  பெண்ட் கழண்டிருக்கும் இருவருக்கும்.  இசையும் இருவரது குரலும் மனதை அப்படியே அள்ளுகிறது.  பாடல் நெடுக புல்லாங்குழல்/Clarinet, சாரங்கி மற்றும் தபலாவின் ஜாலம் தான்.  மெருகேற்ற Tambourine.  தொட்டுக்கொள்ள சித்தார். பாடல் கற்பனையில் மிதப்பது என்பதாலும், இரவு நேரத்தில் படமாக்கப்பட்டது என்பதாலும், காட்சியில் முழுவதும் "குளம்" இருப்பதாலும் அந்த effect-ஐ கொடுக்க Xylophone Chords வாயிலாக ஒரு floating feel சேர்க்கப்பட்டுள்ளது மன்னரால் மட்டுமே யோசிக்கக்கூடியது, செய்யக்கூடியது.  பாடலில் பரவலாக intelude -டுக்கு சாரங்கி தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்லவியில் சுஜாதா பாடும் ஓரிடத்தில் மட்டும், viz., after the line "மயக்கமே அந்தி மயக்கமே, அன்பே அந்த மயக்கமே" interlude ஆக  புல்லாங்குழல் வாசிக்கப்பட்டுள்ளது – that too in Bass tone, to add more weight to the huskiness.  One more thing which is to be highlighted is Tabla – Bass Tabla-வில் என்னமாய் ஜாலம் புரிந்துள்ளார். 

Song in detail :

The song begins with a short prelude – Synthesizer- றில் Vibraphone effect- டில் notes வாசிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு Synthesizer மற்றும் Guitar -றில் chords சேர்க்கப்பட்டுள்ளது.  பக்கபலமாக Bass Guitar வாசிக்கப்பட்டுள்ளது.  Srinivas begins the pallavi by singing two lines of the pallavi and repeats it.  The rhythm in Tabla begins in the middle of the word “அழகே".  The next two lines of the pallavi is sung by Sujatha.  She repeats the same.  When she finishes the second line interlude in Flute is infused in Bass tone, much in line with the singing.  Then Srinivas sings the first two lines of the pallavi and the pallavi is ended.  Here water effect has been added. Tambourine travels through Tabla giving the effect of “வெள்ளி கொலுசு".  Chords are played throughout by Guitar as well as Synthesizer.  Bass Guitar adds more charm and weightage to the song.

First BGM – first a piece appears in Synthesizer, which gives the mixed effect of Flute / Clarinet. For this portion Guitar chords are played as rhythm.  It has been embellished by Tambourine and Bass Guitar.  Then follows a lengthy piece in Sarangi.  Here Tabla is played for rhythm.  It has been embellished with Guitar Chords, Bass Guitar and Tambourine.  When this piece ends the rhythm too ends and only a chord in Synthesizer is sustained for fraction of seconds.  Then an excellent work on Tabla follows – both in Bass as well as Melodic Tabla.  This creates the effect that the heroine is running - தரையிலிருந்து அதிகம் உயராமல் அப்படியே சறுக்கிக்கொண்டு ஓடுவது போல்.  Height of creativity!!!!! Tambourine adds the jingling effect of the  “வெள்ளி கொலுசு".

First Charanam – this charanam is sung by Sujatha alone.  She sings the three lines first.  When she finishes the third line an interlude is infused through Sarangi.  Then she repeats the same lines and continues with the next two lines and repeats the same and finishes by singing the last two lines.  The whole portion is sung with lots of bhaavams – with punctuations, pauses, stretching and what not.  ஒவ்வொரு வார்த்தைக்கும் expression கொடுத்து பாடியிருக்கும் விதம் மெச்சத்தக்கது.  Excellently backed up by Tabla, Guitar chords, Synthesizer chords, Bass Guitar and Tambourine. 

Second BGM – its quite short.  Synthesizer is played with the effect of Sitar.  This piece is backed up with Tabla (just by single stroke), Guitar Chords, Synthesizer chords, Bass Guitar and Tambourine.  This piece indicates that the heroine must be leaping in joy like a deer.

Second Charanam – it starts with a Theka on Tabla.  Some may consider this as part of first Charanam only taking into consideration the Sitar piece of Interlude.  This part is sung by Srinivas alone.  He sings three lines first and an interlude is infused by way of Sarangi.  Then he sings the next two lines and repeats it again and finishes by repeating the last line, which is followed by a note in Synthesizer. Srinivas then sings the first two lines of the Pallavi and finishes the charanam.  Orchestration for this portion is same like first charanam.

Third BGM – this BGM is exactly the same like first BGM.  This BGM conveys their lighter moments, romantic moments and petty quarrel – especially the last display in Tabla.  This Charanam too is sung solely by Sujatha, which is exactly like first Charanam. 

The song ends with a brief pallavi with a slight change lyrics viz., “மயக்கமே, அந்தி மயக்கமே, மயக்கமே - அந்த மயக்கமே..." and in a faster mode, both the singing and the rhythm.  This portion is sung by the singers together. 

“Expressions” dominates the whole song. ஒவ்வொரு வார்த்தைக்கும்  கொடுக்கப்பட்டிருக்கும் "expressions" – அப்பப்பா incomparable.

Altogether a mesmerizing song, which went totally unnoticed. 

As I pointed out above, I still wonder what and how the Lyricist must have explained about the song to MSV and what prompted MSV to come up with a tune like this.  அதாவது இது முதலில் ஆல்பம் பாடலாக தான் பதிவு செய்யப்பட்டது, பிறகு தான் படம் எடுக்கும் எண்ணம் தோன்றி படமாக்கினார்கள்.  அதனால் பாடலாசிரியர் மன்னரிடம் என்ன / எப்படி சொல்லி விளக்கியிருப்பார் after a later stage இப்படி தத்ரூபமாக சித்தரிக்க?  ஏனென்றால், படமாக்கப்பட்டதுக்கு ஏற்றாற்போல்  அந்த ரொமான்ஸ், சிலிர்ப்பு, ecstasy , retro feeling எல்லாமே மன்னர் ஆல்பம் பாடலுக்கே வடிவமைத்து கொடுத்துவிட்டாரே.

As I said above, the lighting, the setting, costumes (except the hero’s costume, which is contemporary) everything is so soothing.  Heroine’s saree colours – Orange, மாம்பழ கலர், Parrot Green and Sandalwood+Orange mix - பார்த்து பார்த்து செலக்ட் பண்ணியிருக்காங்க.  All the colours gel with the complexion of the heroine.  I was wondering why she avoided the “Red” colour, ஏனென்றால், ரவி வர்மாவின் மிக பிரபலமான "ஹம்ஸ-தமயந்தி" வண்ணப்படத்தில் தமயந்தி அணிந்திருப்பது சிவப்பு கலர் புடவை.  I am extremely sorry, normally I avoid commenting on all these aspects, but had to highlight it, as the song is very much related to all these.  Please pardon me.

MSV-வியால் மட்டுமே செய்யக்கூடிய உன்னதமான படைப்பு.  Isn’t this a reference book for how such a classic song is to be created?  Each note has its own story to tell. 

மீண்டும் ஓர் அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=3cLY1otwoD8


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
30/09/2019 12:16 pm  

I forgot to add one important point - அதாவது Third BGM முதலாவது BGM போலவே உள்ளது என்று சொல்லியிருந்தேன் அல்லவா - அதில் ஒரு சிறு திருத்தல்.  Though, it is the same BGM like the first one, MSV has improvised it slightly when it ends.  Here for the Tabla display he has avoided the jingling sound of the “கொலுசு" - காரணம் அவள் ஓடவில்லை, மறித்து அவனுடன் "ஊடல்" கொள்கிறாள்.  இங்கு அந்த "Tabla display" அவளது "ஊடலை" குறிக்கிறது.


ReplyQuote
Share: