Notifications
Clear all

1984 SIRAI RAJATHI ROJA POOVE - LYRICIST PIRAISUDAN TALKS ABOUT HIS FIRST SONG


M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

அன்பு நண்பர்களே

சிறந்த கவிஞர் ஆகிய கவிஞர் பிறைசூடன் மெல்லிசை மன்னரையும் உயர்ந்த இடத்தில வைத்து பாராட்டுபவர்
அவர் எழுதிய முதல் திரைப்பாடல் பற்றிக் கூறுகிறார் .மோதிரக் கையால் கூட்டு பட்டதைப் பற்றி அழகுற விளக்குகிறார் இந்தக் காணொளியியில்

யேசுதாஸ் மற்றும் வாணி ஜெய்ராம் அவர்கள் பாடியுள்ள ராஜாத்தி ரோஜா பூவே வெட்கம் வெட்கம் ..நீங்களும் கேளுங்கள் . https://youtu.be/LN4V6Pse3bY

best Regards
vk


Quote
Share: