படகோட்டி திரைப்படத்...
 
Notifications
Clear all

படகோட்டி திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
24/05/2019 7:47 pm  

படகோட்டி

திரைப்படத்திலிருந்து சில பின்னணி இசைக் கோப்புகள் 

 

1. மீன் சந்தையில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி சந்திக்கும் காட்சியின் பின்னணி இசை 

https://soundcloud.com/veeyaar/padagotti-fish-market-scene

 

படகோட்டி திரைப்படத்தில் கடலில் எம்.ஜி.ஆர். தத்தளிக்கும் காட்சியின் பின்னணி இசை 

https://soundcloud.com/veeyaar/padagotti-sea-struggle

 

 

 


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 112
01/10/2019 2:49 pm  

1. மீன் சந்தையில் எம்.ஜி.ஆர். சரோஜா தேவி சந்திக்கும் காட்சியின் பின்னணி இசை 

Persian இசையை அடிப்படையாக வைத்து அதற்க்கு என்ன மாதிரியான ஓர் புதிய Colour அளித்துள்ளார்.  Great

2. படகோட்டி திரைப்படத்தில் கடலில் எம்.ஜி.ஆர். தத்தளிக்கும் காட்சியின் பின்னணி இசை

யாரோ ஒருவர் கடலில் சிக்கிக்கொண்டு உயிருக்காக போராடுகிறார் என்பதை படம் பார்க்காமலேயே audio -வை மட்டும் கேட்டே உணரமுடிகிறதென்றால், அவரது உழைப்பு எப்படிப்பட்டது என்பதை நம்மால் உணரமுடிகிறது. இவற்றோடு, கடலின் சீற்றம், புயல் போன்றவற்றின் effect -டையும் எவ்வளவு நேர்த்தியாக இணைத்துள்ளார். கடைசியில் கடலில் சிக்கிக்கொண்டவர் safe ஆக கரை சேர்ந்துவிட்டார் என்பதை அந்த ending music உணர்த்திவிடுகிறது.

Great work.


ReplyQuote
Share: