சொல்லயதான் நினைக்கி...
 
Notifications

சொல்லயதான் நினைக்கிறேன் 2  

  RSS

sravi
(@sravi)
Eminent Member
Joined: 10 months ago
Posts: 41
24/08/2019 8:57 am  

இனி அடுத்த கட்டம்.

மெல்ல நுழையும் கமல்.பிடி கொடுக்காத சுதா.

வலை பின்னும் கமல்.

பேசாமல் தத்தளிக்கும் சுதா..

படிப்படியாய் மாறும் மனது

இத்தகைய காட்சிக்கு அபாரமாய் ஒலி வடிவம்கொடுக்கும் மன்னர்.

காட்சி சாதாரணமாய் தோன்றினாலும் கவனித்தால்,துருத்தாத இசை ,அதே நேரம் காட்சியைத் தூக்கி நிறுத்தும்  மேதைமை புரியும்.


Quote
Share: