1979 - Orey Vaanam ...
 
Notifications

1979 - Orey Vaanam Orey Bhoomi - Malairaani Mundhaanai  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 9 months ago
Posts: 68
23/11/2019 3:51 pm  

பாடல் : மலைராணி முந்தானை

பாடலியவர்கள் : வாணி ஜெயராம், ஜாலி அப்ரஹாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்

படம் : ஒரே வானம் ஒரே பூமி

வருடம் : 1979

 

அனைவருக்கும் வணக்கம்.

இப்போது மீண்டும் அலசப்போவது மற்றுமொரு “property (props) based song”. இந்த பாடலில் "property"-யாக வருவது நயாகரா நீர்வீழ்ச்சி (Niagara Waterfalls).  பாடல் முழுதும் நயாகரா நீர்வீழ்ச்சி காட்சியளிக்கிறது.  காதல் ததும்பும் / காதல் அரும்பும் பாடல்.  நாயகி Nurse ஆக பணிபுரியும் அதே  மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் நபர் நாயகியை விடுமுறை நாளில் நயாகரா நீர்வீழ்ச்சையை காண அழைத்து வருகிறார்.  அவருக்கு அப்போது அவள் மீது காதல் பிறந்துவிட்டது, ஆனால் அவளுக்கு அவர் மீது அப்போது காதல் பிறக்கவில்லை (அல்லது அதை வெளிப்படையாக சொல்ல மறுக்கிறாள்).  அந்த நீர்வீழ்ச்சியின் அழகில் மயங்கி அவள் மெதுவாக முணுமுக்கிறாள்.  அதை கேட்க்கும் அவன் அவளிடம் பாடும்படி வேண்டுகிறான்.  அப்போது அவள் அந்த நீர்வீழ்ச்சியை பெண்ணாக பாவித்து பாடுகிறாள்.  பாடல் நேரடியாக நயாகரா நீர்வீழ்ச்சியை வர்ணிக்கிறது.  இசையிலும், பாடிய விதத்திலும் மன்னர் இந்த நீர்வீழ்ச்சியை தனது கற்பனையில் எப்படி செதுக்கியுள்ளார் என்பதை பார்ப்போம்.

அதற்க்கு முன், கதை என்னவென்பதை மேலோட்டமாக பார்ப்போம்.  நாயகி கே.ஆர்.விஜயா ஓர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.  சிறு வயதிலேயே அன்னையை இழந்தவர்.  தந்தை ஓர் retired school master.  விஜயாவுக்கு ஓர் தம்பி, இரண்டு தங்கைகள்.  தம்பி பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவன். தங்கைகள் இருவரும் படித்துக்கொண்டிருப்பவர்கள்.  குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு விஜயாவின் தலையில் என்பதால் நர்ஸ் வேலைக்காக அமேரிக்கா பயணிக்கிறார்.  பிறகு அவரோடு  தம்பியும் இளைய தங்கையும் தொற்றிக்கொள்கிறார்கள்.

விஜயா நர்சிங் வேலையை திறம்பட செய்துவருகிறார்.  அவரது அழகும், அடக்கவும், பண்பும், மேலும் இறந்துவிட்டார் என்று கைவிடப்பட்ட ஓர் முதியவரை தன் சமயோஜித செய்கையால் பிழைக்க வைத்த திறமையும் கண்டு அவர்பால் காதல்வயப்படுகிறார் அங்கு பணிபுரியும் ஓர் டாக்டர்.  குடும்பத்துக்காக இரவு பகல் என்றோ, விடுமுறை நாள் என்றோ பார்க்காமல் வேலைபுரியும் விஜயாவை வலுக்கட்டாயமாக  ஓர் நாள் ஊர் சுற்ற அழைத்து செல்கிறார் அவர். ஊர் சுற்றி கடைசியாக "நயாகரா நீர்வீழ்ச்சி"-க்கு அழைத்து செல்கிறார்.  அங்கு அவரது காதலை விஜயாவிடம் சொல்லிவிடவேண்டும் என்பது அவரது எண்ணம்.  அதன் அச்சாரமாக, அவரை பார்த்து "hum" செய்ய ஆரம்பிக்கிறார்.  அதை தழுவி விஜயாவும் தன்னையுமறியாமல் பாட ஆரம்பிக்கிறார்.  பிறகு நிலையை உணர்ந்து பாடுவதை நிறுத்த, டாக்டர் அவரை பாடுமாறு கெஞ்ச, விஜயா மீண்டும் பாடுகிறார். அந்த பாடல் தான் இன்றைய POK பாடல்.

There are few differences between Record version and the screen version.  I am presenting the screen version.

The song begins with a lengthy prelude, including the humming by Jolly Abraham.  The prelude opens in a grand way – Trumpets / Trombones are played in high pitch, which is backed up by Guitar Chords, Bass Guitar, Cello (there may be other instruments too).  Following that a beautiful piece is played in Flute in a swirling manner.  The Flute piece is backed up by Guitar Chords.  Again appears the Trumpets / Trombones piece, which too is backed up by Guitar Chords, Bass Guitar, Cello, etc.  Then once again the Flute piece follows.  Then the rhythm begins by way of Guitar Chords, which is backed up by Bass Guitar.  Following that the humming in the voice of Jolly Abraham begins, wherein the Guitar Chords and Bass Guitar accompanies him.  The humming has beautiful and passionate interludes in Synthesizer.  The humming is finished with a roll on Guitar Chords.  After that MSV introduces a small pause (which is a rare phenomenon in MSV songs) – though it is a pause, we can hear the hissing/splashing sound of the waterfall.  Following the pause Vani Jayaram begins the pallavi. 

Pallavi : VJ sings the pallavi in full, which has four lines.  Each line has been infused with an interlude in Electric Guitar.  Brush style Drums has been played as main rhythm.  Alongwith that Guitar chords too are played.  And has been backed up with Bass Guitar.  When the interludes in Electric Guitar is played “noise effects” has been added to convey the presence of the waterfall.  இதற்க்கு பிறகு அவள் தன்னையும் மறந்து பாடியதை உணர்ந்து வெட்கப்பட்டு பாடுவதை நிறுத்திவிடுகிறாள்.  அதனால் ஒரு மௌனம்.  அதை தொடர்ந்து அவன் அவளிடம் பாடலை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.  அப்போது அவள் மீண்டும் பாடல் ஆரம்பிக்கிறாள்.  This portion is not available in the record version.  ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது இதற்க்கு பிறகு பாடப்படும் பல்லவி தான்.  After the silence, VJ sings the whole pallavi again.  Here, the rhythm starts through a roll on Congos from the second word “முந்தானை".  Brush Style Drums too is played quite subtly.  This portion is also backed up by Bass Guitar and Chords in Lead Guitar.  It has also a counter melody by way of Strings.  This time after each line interlude has been played in Violin runs.  இங்கு பாடல் வரிகளுக்கேற்ப மெட்டு / வாத்தியங்களை அமையப்பெற்றுள்ளது / வாசிக்கப்பட்டுள்ளது.  First interlude after the first line - மலைராணியின் முந்தானை சிறிது சிறிதாக சரிவதை உணர்த்துகிறது.  Second Interlude - பூமி தேவி தன் மடியை மெதுவாக விருப்பத்தை உணர்த்துகிறது.  Third Interlude - இளம் தென்றல் மார்பகத்தை மெதுவாக தழுவி செல்வதை உணர்த்துகிறது.  Fourth (last) Interlude - கவிதை எழுதுவதற்காக அவளது கற்பனை சிறகடிப்பதை உணர்த்துகிறது.  நயாகரா நீர்வீழ்ச்சி நமக்கெல்லோருக்கும் தெரியும், அதை சுற்றி ஈர்ப்பு சக்தி (pulling force) அதிகமாக இருக்கும் என்று.  The counter melody conveys that pulling force. 

First BGM – It begins with violin and soon Cello, Viola & Bass Violin (if I am not wrong) too joins. This piece ends with a vamping of Guitar Chord.  Following that a small piece in Xylophone is played.  The Xylophone portion is backed up by Bass Guitar and Vamping style Guitar Chords.  I also feel that Chords in Synthesizer too have been played in vamping style.  The Xylophone notes continues, but it has been overlapped by strong string section with two or three layers – Violins, Cells, Viola, etc.  Then a small piece in Flute appears – which has been played in swirling fashion.  Again a piece in Xylophone appears backed up with Guitar chords and Bass Guitar.  Following that again a strong String section appears in double or triple layers.  When the String section is played in the background Xylophone too is played.  Then again a Flute piece appears – in swirling fashion.  Uptil here Percussion has not been played.  Then appears the Brass section – Trumpet, Saxophone and Trombone are played in high pitch.  For the Brass section MSV brings in the percussions – Congos, Brush Style Drums, etc.  Guitar Chords too has been played. 

Connecting the BGM with Niagara : - நயாகரா நீர்வீழ்ச்சி என்பது semi circle வடிவத்தில் அமைந்துள்ளது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே.  இந்த Strings section ஆரம்பிக்கும் போது கேமரா வலமிருந்து இடது பக்கத்திற்கு அதே semi circle angle -ளில் சுழல்கிறது.  அப்போது விஜயாவும் டாக்டரும் நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தோலை தூரத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். பிறகு மெதுவாக நகர்ந்து Brass section வரும் போது நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதிக்கு வந்து சேர்க்கிறார்கள்.  அந்த String section நாம் விடியோவை பார்க்கவில்லை என்றாலும் உணர்த்துவது என்னவென்றால் - நதி நீர்வீழ்ச்சியை நோக்கி ஓடுகிறது.  நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க அதன் ஈர்ப்பு சக்தியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  Then the Xylophone section - ஓடும் தண்ணீர் ஆங்காங்கே இருக்கும் சிறு பாறைகளில் மோதும் போது அங்கு ஏற்படும் அந்த சலசலப்பை குறிப்பிடுகிறது.  முதலில் வரும் புல்லாங்குழல் piece - அது அங்கு சுழன்று கொண்டிருக்கும் தென்றலை சுட்டிக்காட்டுகிறது.  இரண்டாவதாக வரும் புல்லாங்குழல் piece - இப்போது கேமரா நீர்வீழியை படம்பிடித்து காட்டிக்கொண்டிருக்கிறது - அதனால் இது நீர்வீழ்ச்சியில் இருந்து எழும் புகை போன்ற அந்த water splash -ஷை சுட்டிக்காட்டுகிறது.  Then the Brass section : பிரமிக்கவைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுகிறது – with its extremely pulling power.

First Charanam – As I said above, for the singing portion MSV has followed the lyrics and created the tune accordingly (though we can interpret that too with the flow of water and the waterfall).  Both the charanams have five lines. In both the charanams, the third line is repeated.  There are no interludes till the third line.  காதலில் தவிக்கும் ஓர் பெண் எப்படி அடிக்கடி பெருமூச்சு விடுவாளோ, கண்ணீர் விடுவாளோ, அவளுக்கு ஆறுதலாக யார் எப்படி பேசுவாரோ அந்த நடையில் இந்த வரிகள் பாடப்பட்டுள்ளது.  பெருமூச்சு எப்படி வெளியே வருமோ, கண்ணீர் எப்படி வழிந்தோடுமோ, ஆறுதல் சொல்பவர் எப்படி கனிய கனிய பேசுவாரோ அந்த அடிப்படையில் தாளக்கட்டும் அமைக்கப்பட்டுள்ளது.  மூன்று வரிகள் வரை தபலா தான் main percussion ஆக வாசிக்கப்பட்டுள்ளது (could I sense Dholak too?).  From the fourth line the tune changes, so does the தாள நடை.  இங்கு தபலா மறைந்து, காங்கோஸ், Brush Style Drums அறிமுகமாகிறது.  இவற்றோடு Bass Guitar, Lead Guitar Chords இவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.  இங்கு காதலனோடு சேர தாயின் பிடியிலிருந்து ஓர் பெண் எப்படி வேகமாக ஓடிச்செல்வாளோ / சீராக ஓடிக்கொண்டிருக்கும் நதி நீர்வீழ்ச்சியை அடைந்ததும் எப்படி கட்டுக்கடங்காமல் தாவிக்குதிக்குமோ அதன் அடிப்படையில் மெட்டும், தாளவும் அமைத்துள்ளார்.

சரணத்தின் வரிகள் முடிந்ததும், பல்லவியை முழுவதுமாக பாடி சரணத்தை முடிக்கிறார்.  இங்கு கடைசி வரியை மட்டும் தவிர்த்து மற்ற வரிகளுக்கு interlude ஆக ஜாலி அப்ரஹாமின் குரலில் ஹம்மிங் பாடப்பட்டுள்ளது.

Second BGM – This BGM too begins with the String section (Violins, Cellos, Viola, etc.). When it ends Chords in Guitar is played.  அடுத்து வருவது - புல்லாங்குழல், Xylophone, Violins  (மேலும் என்ன கருவிகள் வாசிக்கப்பட்டுள்ளதோ) இவைகள் எல்லாம் சேர்ந்த ஒரு piece.  இதற்க்கு support ஆக Bass Guitar சேர்க்கப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து Strings Ascending format -டில் வாசிக்கப்பட்டுள்ளது.  இதற்க்கு contrast ஆக Trombone / Trumpet வாசிக்கப்பட்டுள்ளது.  இதுவரை தாளக்கருவிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை.  இதற்க்கு பிறகு ரம்மியமான ஒரு புல்லாங்குழல் piece வாசிக்கப்பட்டு இந்த BGM நிறைவு பெறுகிறது.  இதற்க்கு contrast ஆக Strings சேர்க்கப்பட்டுள்ளது.

Connecting the BGM with Niagara/surroundings :- The Strings section – As I said it has been played in ascending scale - காரணம் அப்போது காட்சியில் Navi-யின் சில விமானங்கள் வானை நோக்கி செல்கின்றன.  The Flute/Xylophone/Violin section : Flute has been played in jumping fashion – காரணம் நாயகனும், நாயகியும் அப்போது படியிறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  Xylophone indicates the presence of water/surf in the scene - தூரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி காட்சி அளிக்கிறது.  String + Brass combined section : indicates the friction surrounding the waterfall.   Finally the Flute – The tender moments of the couple. 

Second Charanam – this charanam too is structured in the same fashion like the first one.  The lyrics will answer why the charanam has been structured like this.

Once the charanam is over, Pallavi is sung once in full with proper interludes by way of humming by Jolly Abraham.  The song is completed by a small postlude by way of Strings, Guitar Chords, Bass Guitar and Brass Section, which again conveys the gigantic presence of the waterfall.

பாடல் நேரடியாக என்னமோ பெண்ணையும், அருவியையும், இயற்கையையும் உவமிது சொல்வது போல் அமைந்திருந்தாலும், மறைமுகமாக கவிஞர் நாயகியின் கதையை (படத்தின் கதையை) வெகு சாமார்த்தியமாக சொல்லிவிட்டு போயுள்ளார்.  இந்த அழகு, மறை பொருள் இந்த பாடலின் மலையாள version-னில் இல்லை என்பதையும் எடுத்து சொல்லவேண்டும்.  அது போல், பாடலில் counter melody-யாக சேர்க்கப்பட்டிருக்கும் அந்த "friction / undercurrent pressure" திருமணம் செய்து கொள்ள ஆசையிருந்தும், தன் குடும்பத்தை கரையேற்றுவதற்காக அந்த ஆசையை புறக்கணித்து, குடும்பத்துக்காக அவள் நடத்தும் வாழ்க்கை போராட்டத்தை நினைவு படுத்துகிறது என்றும் சொல்லலாம்.

மீண்டுமொரு அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://www.youtube.com/watch?v=TtNF9vvE4ZA


Quote
Share: