1971 - Avalukkendru...
 
Notifications

1971 - Avalukkendru Orr Manam - Malar Ethu En Kangal Thaan  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
27/09/2019 5:09 pm  

பாடல் : மலர் எது என் கண்கள் தான் என்று

படம் : அவளுக்கென்று ஒரு மனம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடியவர்கள் : பி.சுசீலா, குழுவினர்

இசை :  எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1971

 

அனைவருக்கும் வணக்கம்.

மீண்டும் நாம் ஆராய இருப்பது மற்றுமொரு water-based song.  மிகவும் பிரபலமான, அனைவருக்கும் தெரிந்த, அனைவரும் விரும்பும் பாடல்.  பாடல் படமாக்கப்பட்ட தளம் ஒரு Swimming Pool.  படம் பார்க்கவில்லையென்றாலும் இசையால் நீச்சல்குளத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து விடுகிறார் மன்னர்.  அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக இசையில் புகுத்தியுள்ளார்.  வேறு எந்த இசை அமைப்பாளரால் தான் இப்படி நேர்த்தியாக இசை அமைக்க முடியும், மன்னரை தவிர.  ஆம் நண்பர்களே, இன்றைய பாடல் "அவளுக்கென்று ஒரு மனம்" படத்திலிருந்து பி.சுசீலா குழுவினருடன் பாடிய "மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி" என்ற பாடல் தான்.

ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி, முத்துராமன், பாரதி, காஞ்சனா, மேஜர், ருக்மணி, வி.எஸ்.ராகவன்  மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்த படம் "அவளுக்கென்று ஒரு மனம்".  ஏறத்தாழ எல்லோருக்குமே படத்தின் கதை என்னவென்பது தெரியும் என்றாலும், சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.  பாரதி மற்றும் காஞ்சனா கல்லூரி மாணவிகள், மிகவும் நெருங்கிய தோழிகள்.  காஞ்சனா நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்.  பாரதி செல்வந்தர்.  காஞ்சனாவுக்கு படிக்க பொருளாதார உதவி செய்கிறார் பாரதி.  பாரதியின் மாமா-அத்தை - மேஜர்-ருக்மணி தம்பதியர்.  அவருடைய மகன் ஜெமினி - ஒரு தேர்ந்த என்ஜினீயர்.  இவர்கள் வீட்டில் தங்கி தான் பாரதி படிக்கிறார்.  பாரதி ஜெமினியை ஒரு தலையாக காதலிக்கிறார்.  ஆனால் ஜெமினி தற்செயலாக சந்திக்கும் காஞ்சனாவை காதலிக்கிறார். காஞ்சனாவும் ஜெமினியை காதலிக்கிறார்.  முத்துராமன் ஒரு பிளேபாய்.  பல பெண்களை வலையில் வீழ்த்திய அவர் காஞ்சாவையும் தன் வலையில் வீழ்த்த பார்க்கிறார். ஆனால் காஞ்சனா தப்பித்துக்கொள்கிறார்.  ஜெமினி காஞ்சனாவை திருமணம் செய்து கொள்கிறார்.  பாரதி மனதுக்குள்ளேயே உருகுகிறார்.  முத்துராமன் காஞ்சனாவை பிளாக் மெயில் செய்ய திட்டமிட, அதை அறிந்த பாரதி தடுத்து நிறுத்துகிறார்.  அதற்க்கு முத்துராமன் சொல்கிறார் உன் தோழியின் வாழ்க்கை சீரழியாமல் இருக்கவேண்டுமென்றால் நீ என் இச்சைக்கு அடிபணியவேண்டும் என்று.  தன் ஆருயிர் தோழிக்காக தியாகியாகும் பாரதி பாதை மாறி செல்கிறார்.  கடைசியில் எல்லை மீறும் முத்துராமனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சிறை கைதியாகிறார்.

இந்த பாடல் படம் ஆரம்பித்து ஐந்து நிமிடத்திலேயே வருகிறது.  பாரதி ஜெமினியை ஒருதலையாய் காதலிக்கிறார், ஜெமினி அவரை மணக்கப்போவதில்லை என்பதை இயக்குனர் ஸ்ரீதர் காட்சி அமைப்பில் மிக அழகாக காண்பித்துவிடுகிறார்.  மன்னர் அதற்கும் ஒருபடி மேலே  போய் பாரதிக்கு வாழ்க்கையில் சோகம் தான் காத்திருக்கிறது என்பதை இசையால் உணர்த்திவிடுகிறார்.

The whole song is given a gloomy / dreamy effect and a dose of undercurrent sadness.

The song begins with a lengthy prelude.  The prelude begins with Xylophone playing for one bar.  It is supported by chords in Lead Guitar and Bass Guitar.  Violin is played in contrast.  இந்த இடம் சிலர் தண்ணீரில் துள்ளுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.  Then for one bar Saxophone or Trumpet or Trombone is played.  Along with that in contrast another brass instrument too is played.  This portion is ably supported by violin, brush style drumming, guitar chord strumming, bass guitar and guiro.  This portion conveys two things : (1) sensuousness and (2) the effect of few people swimming  probably backstroke.  A roll on Harp follows – giving a dreamy effect  preparing the audience that the heroine is going to sing thinking of her lover in mind.  Then follows the lengthy piece in Violin.  It has few variations.  The brush style rhythm in drums continues, so does the chords in guitar.  Ably supported by Bass Guitar too.  Accordion interludes, notes on Xylophone, quick roll on Xylophone  are placed on regular intervals – which conveys different styles of swimming and diving.  A smart change in scale hints the tragedy which is in store for the heroine.  The prelude ends with roll on Swarmandal for three times and a chord in guitar to enable the lead singer to start the pallavi. 

P.Susheela sings the first line of the pallavi and does a humming and sings the second line and again does a humming and then sings the rest of the two lines, then repeats the pallavi again in the same manner.  "மலர்" என்பதை தன் கண்களோடு உவமிப்பதால் எத்தனை இதமாக, பதமாக ஓர் மலரை தொடுகின்ற லாகவத்துடன் உச்சரிக்கிறார் சுசீலா - பேச்சுவழக்கில் ஓர் சொல் உள்ளதே "பூவுக்கு வலிக்குமோ, கைக்கு வலிக்குமோ" என்று - அது போல்.  அதே போல் "காலத்தில் வசந்தமடி, நான் கோலத்தில் குமரியடி" என்று பாடும் போது அவர் குரலில் தான் என்ன ஒரு கொஞ்சல்.  பல்லவி ஆரம்பிக்கும் போது ட்ரம்ஸில் தாளம் ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் take off ஆகிறது.  Violin is played in contrast with the vocal.  Brush style drums is played for rhythm.  Ably supported by guitar chord strumming.  After the first line and second before she starts the humming an interlude in violin is placed, which lifts the song to dizzy heights.  When the "காலத்தில் வசந்தமடி, நான் கோலத்தில் குமரியடி" is sung after each line an interlude is placed by way of chorus humming which again lifts the song to "வேற லெவல்".  When the first line of the pallavi is repeated brush style drums is played in fluttering fashion – which conveys a special kind of swimming.  The whole portion is given a floating / underwater swimming effect. 

Then begins the first bgm – Xylophone alongwith violins are played together for one bar.  Here, Bongos and Congos are introduced for rhythm.  Chords in guitar and Piano (or is it Combo organ?) are played heavily to support it.  This piece ends with a heavy stroke in guitar and Xylophone chord changing the mood to melancholy. இங்கு வரும் இந்த scale change அவளுக்காக காத்திருக்கும் துயரத்தை கோடிட்டு காட்டுகிறது.  First comes a run in violin and the Cello is played in contrast.  Then comes the flute piece, which is played in a diving fashion – thereby conveying that one by one few fellows are diving from the wooden plank.  This portion is supported with clinging sound of Xylophone.  This piece ends with a heavy stroke on guitar chord which paves way to enable the singer to start the charanam.  PS sings the first two lines of this charanam and an interlude is placed in violin.  Then she sings the next two lines and again an interlude is placed in violin.  Then she repeats the first two lines.  This time Mannar introduces chorus humming as interlude.  And then she repeats the next two lines.  Here again interlude is placed in chorus humming.  இங்கு பாடலும், ரிதமும் நீந்துவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.   Rhythm is played in Bongos and Congos. It’s also embellished with subtle display on Agogo and muted Tambourine.    Now the song enters to anucharanam (I think that’s the correct word).  This is only one line, where the rhythm too changes.  Then a humming comes.  After the humming, PS sings the last two lines of the pallavi and ends the charanam.  Here the rhythm is played in brush Drums ably backed with Bass Guitar and enhanced with chorus humming.  The whole portion is enriched with excellent counter melody. 

Then begins the second bgm – it has a lengthy display of Trombone (if I am not wrong) combined with Violin.  In the middle the mood changes from joy to melancholy – my god, what a fantastic change.  The rhythm is played in brush drums with excellent support in guitar chords, bass guitar, etc.  This bgm too ends with the same fashion like first bgm – flute and xylophone playing together and ends with a heavy stroke in guitar chord.  This charanam is also sung in same fashion like first charanam.  Even the interludes are played in same fashion – but with a slight improvement -  here when the violin and chorus humming interludes ends, Mannar has added a very subtle piece in Accordion.  ரொம்பவுமே யோசித்து செயல்பட்டுள்ளார் மன்னர் - அக்கோர்டியன் பயன்படுத்தக்காரணம் - இந்த சரணத்தில் அவள் தன் மனதில் ஓடும் எண்ணங்களை தன் காதலனுக்கு தெரிவிக்கிறாள் - மனதின் ஓட்டத்தை நாசூக்காக சுட்டிக்காட்டுகிறது இந்த சன்னமான அக்கோர்டியன் பீஸ்.  MSV has even improvised the usage of Agogo here.  It has been used in a fluttering fashion – which reflects her fluttering mind.  The song ends with repeat of pallavi in full.  Here, when the pallavi is sung, the rhythm stage by stage slowly comes to standstill – what a way of musically conveying the end of the character - படத்தின் இறுதியில் அவள் எந்த ஒரு உணர்வும் இன்றி ஒரு நடைப்பிணமாக மாறுகிறார் என்பதை இதை விட அழகாக, நாசூக்காக யாரால் தான் சொல்ல முடியும்.    But the real fact is, how many would have understood this song properly?  காட்சியில் ஸ்ரீதர் வேறு விதமாக படமாக்கியிருப்பார் - ஓர் சிலர் மூச்சை அடக்கி சலனமில்லாமல் தண்ணீரில் மிதப்பது போல். 

As I said above, the song is heavily backed up with counter melody and Bass session.  The Bass conveys two things – (1) still water (as it is a swimming pool) ஆக இருந்தாலும் அதுக்குள்ளேயும்  ஒருவிதமான கரண்ட் / பிரஷர் இருக்கும் (2) The undercurrent pressure / emotion, which in the process of the story the heroine is going to undergo.  மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாத ஒரு துயரம் அவளை ஆட்க்கொள்ள இருக்கிறது.  This Bass session conveys these facts so effectively.  அது போல் BGM -ம்மில் வரும் அந்த scale change - அதுவும் அவளுக்காக காத்திருக்கும் துயரத்தை கோடிட்டு காட்டுகிறது.

இந்த பாடலை இந்த கோணத்தில் இது வரை யாராவது பார்த்துள்ளார்களா?  சந்தேகமே.

மீண்டுமொரு அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=b-ZNNHnNlRQ


Quote
Share: