Notifications
Clear all

Filmography 1966


veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

AVM ப்ரொடக்ஷன்ஸ் அன்பே வா 
தணிக்கையான தேதி 05.01.1966. வெளியான நாள் 14.01.1966 
தயாரிப்பு � M. முருகன், M. குமரன், M. சரவணன் 
நடிகர் நடிகையர்: M.G.ராமச்சந்திரன், சரோஜா தேவி, நாகேஷ், T.R. ராமச்சந்திரன், அசோகன், மனோரமா, T.P. முத்துலக்ஷ்மி, P.D. சம்பந்தம் மற்றும் பலர் 
கதை, இயக்கம் � A.C. திருலோக்சந்தர் 
இசை: M.S. விஸ்வநாதன் 
பாடல்கள் � வாலி 
படத்தின் நீளம் 4855 மீட்டர். 
பாடல் பாடியவர் 
1. புதிய வானம் புதிய பூமி T.M. சௌந்தரராஜன் 
2. லவ் பேர்ட்ஸ் P. சுசீலா 
3. நான் பார்த்ததிலே T.M. சௌந்தரராஜன் P. சுசீலா 
4. ராஜாவின் பார்வை T.M. சௌந்தரராஜன் P. சுசீலா 
5. ஒன்ஸ் எ பாப்பா A.L. ராகவன் குழுவினர் 
6. ஏய் ... நாடோடி T.M. சௌந்தரராஜன் P. சுசீலா, L.R. ஈஸ்வரி, A.L. ராகவன் குழுவினர் 
7. அன்பே வா T.M. சௌந்தரராஜன் 
8. அடிடோஸ் குட்பை மிஸஸ் லிபுன் பின்டோ 
9. வெட்கம் இல்லை P. சுசீலா 
10. அன்பே வா (சோகம்) T.M. சௌந்தரராஜன்


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

ஜெமினியின் மோட்டார் சுந்தரம் பிள்ளை 
தணிக்கையான தேதி 21.01.1966. வெளியான நாள் 26.01.1966 
தயாரிப்பு � S.S. வாசன் 
நடிகர் நடிகையர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா, நாகேஷ், குமாரி சரஸ்வதி, பண்டரிபாய், சிவகுமார், காஞ்சனா, நாகையா, மற்றும் பலர் 
இயக்கம் � பாலு 
கதை வசனம் � வேப்பத்தூர் கிட்டு 
இசை: M.S. விஸ்வநாதன் 
பாடல்கள் � வாலி 
படத்தின் நீளம் 4398 மீட்டர். 
பாடல் பாடியவர்
1. காதல் என்றால் என்ன T.M. சௌந்தரராஜன் P. சுசீலா, குழுவினர் கொத்தமங்கலம் சுப்பு 
2. எதிரில் வந்தது பொண்ணு A.L. ராகவன் கொத்தமங்கலம் சுப்பு 
3. காத்திருந்த கண்களே P.B. ஸ்ரீனிவாஸ், P. சுசீலா
4. குபு குபு நான் இன்ஜின் L.R. ஈஸ்வரி, A.L. ராகவன் கொத்தமங்கலம் சுப்பு 
5. துள்ளித்துள்ளி விளையாட P. சுசீலா, L.R. ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி கொத்தமங்கலம் சுப்பு 
6. மனமே முருகனின் மயில் வாகனம் (ராதா) ஜெயலக்ஷ்மி
7. பெண்ணே மாந்தர்தம் (தொகையறா) பெண்மை என்ற பிறவி என்றேல் சீர்காழி கோவிந்தராஜன் கொத்தமங்கலம் சுப்பு 
நன்றி 


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

சத்யா மூவீஸ் நான் ஆணையிட்டால் 
தணிக்கையான தேதி 28.01.1966. வெளியான நாள் 04.02.1966 
திரைக்கதை, தயாரிப்பு � Rm. வீரப்பன் 
நடிகர் நடிகையர்: எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, எம்.என். நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர் மற்றும் பலர் 
இயக்கம் � சாணக்யா 
இசை: M.S. விஸ்வநாதன் 
படத்தின் நீளம் 5316 மீட்டர். 
பாடல் பாடியவர்
1. தாய் மேல் ஆணை T.M. சௌந்தரராஜன் வாலி 
2. பிறந்த இடம் தேடி L.R. ஈஸ்வரி ஆலங்குடி சோமு 
3. கொடுக்கக் கொடுக்க இன்பம் பிறக்குமே P. சுசீலா, M.S. விஸ்வநாதன் வித்வான் லட்சுமணன் 
4. பாட்டு வரும் பாட்டு வரும் T.M. சௌந்தரராஜன் P. சுசீலா வாலி 
5. நல்ல வேளை T.M. சௌந்தரராஜன் வாலி 
6. ஓடி வந்து மீட்பதற்கு சீர்காழி கோவிந்தராஜன் P. சுசீலா ஆலங்குடி சோமு 
7. நான் உயர உயரப் போகிறேன் T.M. சௌந்தரராஜன் P. சுசீலா வாலி 
நன்றி 


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

ஸ்ரீ ப்ரொடக்ஷன்ஸ் கொடி மலர் 
தணிக்கையான தேதி 01.03.1966 
வெளியான தேதி 04.03.1966 
திரைக்கதை வசனம் இயக்கம் ஸ்ரீதர் 
இசை M.S.விஸ்வநாதன் 
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் 
படத்தின் நீளம் 4782 மீட்டர் 
1. கண்ணாடி மேனியடி - P.சுசீலா, L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர் 
2. மௌனமே பார்வையால் - P.B.ஸ்ரீனிவாஸ் 
3. சிட்டாகத் துள்ளித் துள்ளி வா - T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா 
4. கானகத்தைத் தேடி இன்று போகிறாள் - சீர்காழி கோவிந்தராஜன் 
5. களத்து மேட்டு மாடு வந்து மேயப் பாக்குது - A.L.ராகவன், L.R.ஈஸ்வரி மற்றும் குழுவினர் 
ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

 பத்மினி பிக்சர்ஸ் நாடோடி 
தணிக்கையான தேதி 11.04.1966 
வெளியான தேதி 14.04.1966 
தயாரிப்பு மற்றும் இயக்கம் B.R.பந்துலு 
துணை தயாரிப்பு சித்ரா கிருஷ்ணஸ்வாமி 
வசனம் R.K.சண்முகம் 
இசை M.S.விஸ்வநாதன் 

1. உலகமெங்கும் ஒரே மொழி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன் 
2. அன்றொரு நாள் இதே நிலவில் - பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன் 
3. நாயகனினி கோவிலிலே - பி.சுசீலா - கண்ணதாசன் 
4. ரசிக்கத் தானே இந்த அழகு - பி.சுசீலா - கண்ணதாசன் 
5. நாடு அதை நாடு - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன் 
6. அன்றொரு நாள் இதே நிலவில் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன் 
7. திரும்பி வா ஒளியே திரும்பி வா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - வாலி 
8. கண்களினால் காண்பதல்லாம் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா - கண்ணதாசன் 
9. கடவுள் செய்த பாவம் - டி.எம்.சௌந்தர்ராஜன் (படத்தில் வரிகள் மாற்றப் பட்டிருக்கும்) 
ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ் குமரிப்பெண் 
4242 மீட்டர் 
தணிக்கையான தேதி 04.05.1966 
வெளியான நாள் 06.05.1966 
தயாரிப்பு ஈ.வி.ராஜன் 
இயக்கம் டி.ஆர்.ராமண்ணா 
கதை வசனம் டி.என்.பாலு 
நடிகர் நடிகையர் - ரவிச்சந்திரன், ஜெயலலிதா, எஸ்.வி.ரங்காராவ், சி.கே.சரஸ்வதி, நாகேஷ், மனோகர் மற்றும் பலர். 
பாடல்கள் கவியரசு கண்ணதாசன் 
1. ஏ...ஐய்யய்யே.. வருஷத்தைப் பாரு - எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் 
2. ஆ..ஹா.. தேனிருக்கும் மலரினிலே - பி.சுசிலா 
3. ஜாவ்ரே ஜா இந்தக் கேட்டுக்கு நீ ராஜா - பி.பி.ஸ்ரீநிவாஸ் 
4. ஏ...ஐய்யய்யே.. வருஷத்தைப் பாரு - டி.எம்.சௌந்தர்ராஜன் 
5. நடந்தது என்னவென்று நீயே சொல்லு - பி.பி.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி 
6. என்னடி ஆட்டம் ஆடியது - டி.எம்.சௌந்தர்ராஜன் 
7. யாரோ ஆடத் தெரிந்தவர் யாரோ - எல்.ஆர்.ஈஸ்வரி 
ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

சரவணா பிலிம்ஸ் சந்திரோதயம் 
4478 மீட்டர் 
தணிக்கையான தேதி 23.05.1966 
வெளியான தேதி 27.05.1966 
தயாரிப்பு ஜி.என்.வேலுமணி 
இயக்கம் கே.சங்கர் 
கதை ரவீந்தர் 
வசனம் ஏ.கே.வில்வம் 
நடிகர் நடிகையர் - எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், பாரதி, எம்.ஆர்.ராதா, பண்டரிபாய், எஸ்.ஏ.அசோகன், எஸ்.என்.லட்சுமி, குலதெய்வம் ராஜகோபால், மற்றும் நாகேஷ்-மனோரமா 
பாடல்கள் பாரதிதாசன் (சங்கே முழங்கு), வாலி 
1. புதியதோர் உலகம் செய்வோம் - சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழுவினர் 
2. புத்தன் ஏசு காந்தி - டி.எம்.சௌந்தர்ராஜன் 
3. சங்கே முழங்கு - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா குழுவினர் 
4. கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம் - பி.சுசீலா 
5. காசிக்குப் போகும் சந்யாசி - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 
6. எங்கிருந்தோ ஆசைகள் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா 
7. சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

ஏவி.எம்.மின் ராமு 
4272 மீட்டர் 
தணிக்கையான தேதி 31.05.1966 
வெளியான தேதி 10.06.1966 
தயாரிப்பு எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன் 
இயக்கம் ஏ.சி.திருலோக்சந்தர் 
கதை வசனம் ஜாவர் சீதாராமன் 
நடிகர் நடிகையர் -நடிகர் நடிகையர் - ஜெமினி கணேசன், புஷ்பலதை, கே.ஆர்.விஜயா, மாஸ்டர் ராஜ்குமார்,நாகேஷ், அசோகன், ஓ.ஏ.கே.தேவர், வி.கே.ராமசாமி, வி.நாகையா, வி.எஸ்.ராகவன், ராமதாஸ் மற்றும் பலர் 
பாடல்கள் கண்ணதாசன் 
1. பச்சை மரம் ஒன்று - பி.சுசீலா 
2. பச்சை மரம் ஒன்று - repeat - பி.சுசீலா பி.பி.ஸ்ரீனிவாஸ் 
3. முத்துச் சிப்பி மெல்ல - பி.சுசீலா 
4. நிலவே என்னிடம் நெருங்காதே - பி.சுசீலா (தொகையறா - நித்திரையில் வந்து பி.பி.ஸ்ரீனிவாஸ் 
5. நம்பினார் கெடுவதில்லை - டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

விஸ்வபாரதியின் தட்டுங்கள் திறக்கப்படும் 
3997 மீட்டர் 
வெளியான தேதி 17.06.1966 
தயாரிப்பு எம்.கிருஷ்ணமூர்த்தி 
கதை, திரைக்கதை, இயக்கம் - ஜே.பி.சந்திரபாபு 
வசனம் சாம் டி. தாஸன் 
நடிகர் நடிகையர் - ஜே.பி.சந்திரபாபு, சாவித்திரி கணேஷ், மனோகர், கே.ஆர்.விஜயா, ஏவி.எம்.ராஜன், சோ மற்றும் பலர் 
பாடல்கள் கண்ணதாசன் 
1. தித்திப்பது எது, அதுவோ - பி.சுசீலா 
2. கண்மணி பப்பா - ஜே.பி.சந்திரபாபு 
3. கல்யாணப் பந்தல் அலங்காரம் - பி.சுசீலா 
4. ஊர் பாடும் தாலாட்டு - பி.சுசீலா 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

ஆர்.ஆர்.பிக்சர்ஸ் பறக்கும் பாவை 
நீளம் 4752 மீட்டர் 
தணிக்கையான தேதி 03.11.1966 
வெளியான தேதி 11.11.1966 
இயக்கம் டி.ஆர்.ராமண்ணா 
தயாரிப்பு ஆர்.ஆர்.பிக்சர்ஸ் 
கதை வசனம் சக்தி கிருஷ்ணசாமி 
பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் 
நடிகர் நடிகையர் 
எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, காஞ்சனா, சந்திர பாபு, ராஜசுலோச்சனா, கே.ஏ.தங்கவேலு, எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், ஓ.ஏ.கே.தேவர், எஸ்.வி.ராம்தாஸ், வி.நாகையா, ஜி.சகுந்த்லா, எஸ்.டி.சுப்புலட்சுமி, மனோரமா மற்றும் பலர். 
பாடல்கள் 
1. கால்கட்டு கைகட்டு இல்லாத பெண்களுக்கு - டி.எம்.சௌந்தர்ராஜன் 
2. முத்தமோ மோகமோ - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் 
3. நிலவென்னும் ஆடை கொண்டாளோ - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
4. கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
5. உன்னைத் தானே - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
6. யாரைத்தான் நம்புவதோ - பி.சுசிலா 
7. சுகம் எதிலே இதயத்திலா - டி.எம்.சௌந்தர்ராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி, கே.ஜே.யேசுதாஸ் மற்றும் குழுவினர் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

சரவணா கம்பைன்ஸ் கௌரி கல்யாணம் 
நீளம் 4948 மீட்டர் 
தணிக்கையான தேதி 08.11.1966 
வெளியான தேதி 11.11.1966 
இயக்கம் கே.சங்கர் 
தயாரிப்பு ஜி.வி.சரவணன் 
கதை வசனம் பிலஹரி 
நடிகர் நடிகையர் - ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா, ஷீலா, நாகேஷ், பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், மனோரமா, எஸ்.வி.ராமதாஸ், எஸ்.என்.லட்சுமி மற்றும் பலர். 
பாடல்கள் 
1. ஒருவர் மனதை ஒருவரறிய - டி.எம்.சௌந்தர்ராஜன் - கண்ணதாசன் 
2. வெள்ளைக் கமலத்திலே - சூலமங்கலம் ராஜலட்சுமி - மஹாகவி பாரதியார் 
3. தொட்டது போல கனவு கண்டேன் - சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா - கண்ணதாசன் 
4. திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும் - பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி - பூவை செங்குட்டுவன் 
5. வரணும் வரணும் மகராணி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா - கண்ணதாசன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

சித்ரா ப்ரொடக்ஷன்ஸ் சித்தி 
நீளம் 4870 மீட்டர் 
தணிக்கையான தேதி 06.11.1966 
வெளியான தேதி 14.11.1966 
திரைக்கதை வசனம் இயக்கம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 
பாடல்கள் கவியரசர் கண்ணதாசன் 
நடிகர் நடிகையர் - ஜெமினி கணேசன், பத்மினி, எம்.ஆர்.ராதா, முத்துராமன், விஜயநிர்மலா, நாகேஷ், விஜயஸ்ரீ, வி.கே.ராமசாமி, சுந்தரிபாய், எஸ்.டி.சுப்புலட்சுமி, வி.எஸ்.ராகவன், பேபி ராணி மற்றும் பலர் 
பாடல்கள் 
1.தண்ணீர் சுடுவதென்ன - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
2.சந்திப்போமா - பி.பி.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி 
3.சந்திப்போமா சோகம் - பி.பி.ஸ்ரீநிவாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி 
4.காலமிது காலமிது - பி.சுசிலா 
5. சைக்கிள் வண்டி மேலே - சீர்காகழி கோவிந்தராஜன் 
6. இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி - ஏ.எல்.ராகவன், டி.ஏ.மோதி 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

முத்துக்குமரன் பிக்சர்ஸ் பெற்றால்தான் பிள்ளையா 
நீளம் 4572 மீட்டர் 
தணிக்கையான தேதி 06.12.1966 
வெளியான தேதி 09.12.1966 
தயாரிப்பு வாசு 
இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு 
திரைக்கதை வசனம் ஆரூர்தாஸ் 
பாடல்கள் வாலி 
நடிகர் நடிகையர் - எம்.ஜி.ராமச்சந்திரன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, தங்கவேலு, எஸ்.ஏ.அசோகன், எம்.என்.நம்பியார், டி.எஸ்.பாலையா மற்றும் பலர் 
பாடல்கள் 
1. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - டி.எம்.சௌந்தர்ராஜன் 
2. கண்ணன் பிறந்தான் - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
3. செல்லக் கிளியே மெல்லப் பேசு - டி.எம்.சௌந்தர்ராஜன் 
4. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசிலா மற்றும் குழுவினர் 
5. சக்கரைக் கட்டி ராஜாத்தி - டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசிலா 
6. செல்லக் கிளியே மெல்லப் பேசு - பி.சுசிலா 
7. யாரோ தவமிருந்து - டி.எம்.சௌந்தர்ராஜன் 

ராகவேந்திரன்


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 111
Topic starter  

பத்மினி பிச்சர்ஸ் நம்ம வீ்ட்டு லஷ்மி 
நீளம் 3855 மீட்டர் 
தணிக்கையான தேதி 12.12.1966 
வெளியான தேதி 16.12.1966 
தயாரிப்பு பி.ஆர்.பந்துலு 
கதை வசனம் மா.ரா. 
இசை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் 
நடிகர் நடிகையர் பி.ஆர்.பந்துலு, எம்.வி.ராஜம்மா, ஏவி.எம்.ராஜன், புஷ்பல்தா, முத்துராமன், நாகேஷ், பாரதி, வாணிஸ்ரீ, கணபதி பட் மற்றும் பலர். 

பாடல்கள் 

1. அலங்காரம் கலையாமல் - ஏசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன் 
2. வயதான போதும் - எஸ்.ஜானகி - கண்ணதாசன் 
3. வந்து விடு வட்டமிடு - எல்.ஆர்.ஈஸ்வரி - கண்ணதாசன் 
4. நல்ல மனைவி நல்ல பிள்ளை - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன் 
5. பணமிருந்தால் போதுமடா - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன் 
6. யாரிடம் யாரிடம் பாடம் கேட்கலாம் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசிலா - கண்ணதாசன் 
7. வருக மலர்களின் ராணி - ஏசுதாஸ் பி.சுசீலா - கண்ணதாசன் 
8. வழிவழியே வந்த தமிழ்ப் பண்பாடு - பி.சுசீலா - கண்ணதாசன் 
9. சூடான சூடா காப்பி எதுக்கு - சீர்காழி கோவிந்தராஜன் - கண்ணதாசன் 

இதில் வருக மலர்களின் ராணி பாடல் படத்தில் இடம் பெறவில்லை. ஆனால் இசைத்தட்டு வெளியானது. மிகவும் இனிமையான பாடல். ஏசுதாஸின் குரலில் ஒரு வித மயக்கம் இருக்கும். 
ஏசுதாஸ் எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியுள்ள பாடல்கள் மிகமிகக் குறைவு. அதில் மெல்லிசை மன்னரின் இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்கள் 
1. அலங்காரம் கலையாமல் 
2. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா 
3. ஹலோ மைடியர் ராங் நம்பர்


ReplyQuote
Share: