Notifications
Clear all

1966 - Kodimalar - Kannadi Meniyadi


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : கண்ணாடி மேனியடி

படம் : கொடிமலர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடியவர்கள் : பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, குழுவினர்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1966

 

அனைவருக்கும்  வணக்கம்.

இன்று நாம் அலசவிருப்பது ஓர் water based song.  இந்த பாடல் முழுதும் காட்சியில் (திரையில்) தண்ணீர் இருப்பதை வீடியோ பார்க்காமலேயே உணர முடியும்.  பாடல் முழுக்க நதியில் நீராடுவது போலே படமாக்கப்பட்டுள்ளது.  But look at the way MSV has treated this song with lots of variations.  This kind of magic only MSV can do.  Chorus and Xylophone plays a major part in this song with many variations.  Apart from Violin, extensive use of Flute brings forward the ambience more prominently.  No more suspense, the song is “கண்ணாடி மேனியடி, தண்ணீரில் ஆடுதடி" sung by P.Susheela, L.R.Eswari and chorus from the film “கொடிமலர்” directed by Sridhar.

இந்த பாடல் படத்தின் ஆரம்பத்திலேயே வருகிறது.  படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவரான காஞ்சனா அறிமுகமாவது இந்த பாடல் வாயிலாக தான். படத்தில் அவரது கேரக்டர் அவ்வளவு இன்னல்களுக்கு ஆவதில்லை என்றாலும் அவரது திருமணத்தில் சிறு குழப்பம் ஏற்பட்டு பிறகு அது விலகினாலும்  அவரது குடும்பம் தீராத துன்பத்தின் எல்லைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது.  Hence, as usual, MSV has given two type of treatment in this song.  பாடும் பகுதியில் குதூகலத்தையும், வரவிருக்கும் சோகத்தின் அறிகுறியை BGM-ம்மிலும் புகுத்தி நமக்கு கதையின் ஓட்டத்தை புரியவைத்துவிடுகிறார். 

Story of the movie in brief – Vijayakumari and Kanchana are sisters.  Vijayakumari is dumb.  Muthuraman and AVM Rajan are brothers and sons of M.V.Rajamma, a wealthy widow.  Kanchana falls in love with AVM Rajan.  But Nagesh (M.V.Rajamma’s brother) takes initiative and fix the marriage for Muthuraman with Kanchana - ஆனால் காஞ்சனா ஏவிஎம் ராஜனுடன் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று தவறாக புரிந்து கொள்கிறார். விஜயகுமாரிக்கு அவர்  ஊமை என்பதால் வேறு வழி அறியாமல்  அதே முகூர்த்தத்தில் அந்த ஊர் பெரியவரின் மனநிலை சரியில்லாத பையனுக்கு திருமணம் செய்து வைக்க தீருமானிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்தினம் காஞ்சனாவுக்கு தனக்கு பார்த்தவர் முத்துராமன் என்று தெரியவர அந்த திருமணத்தை நிறுத்திவிடுமாறு கெஞ்சுகிறார்.  தாய் அதை மறுத்துவிடுகிறார். ஆனால் திருமணத்தன்று ஒரு பைத்தியத்தை திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லாத விஜயகுமாரி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்க, முத்துராமன் அவரை காப்பாற்றுகிறார். பிறகு நிலைமை தெரிந்து அவரையே திருமணம் செய்து கொள்கிறார்.  ஆனால் ஊமை பெண்ணை தன்னால் மருமகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராஜம்மா விஜயகுமாரியை தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். பிறகு ஏவிஎம் ராஜன் இவர்களை  எப்படி சேர்த்துவைக்கிறார், காஞ்சனாவை மணக்கிறாரா இல்லையா என்பது மீதி கதை.

The prelude of the song begins with a strong beat on the Bass of a Percussion Instrument.  The rhythm is played in guitar chord alongwith one percussion instrument (if I am not it must be Gadasingari).  While the notes in Xylophone is played, sustained chord in Xylophone is played to convey the water effect.  Harp is played at the end of 1st and 2nd Bar.  Then a lengthy humming comes following the notes on Santoor.  Santoor and humming is overlapped.  This humming is quite an innovation.  The chorus sings the humming ஆ.ஆ.ஆ.ஆ." and at the ending of each bar P.Susheela joins with “ஆ……”.  A lengthy Flute piece comes next.  This Flute piece slightly bears the agony which is waiting for the heroine.  Then again the humming comes in chorus.  Throughout this portion excellent counter melody is added.  Then begins the Pallavi.  Pallavi is sung in full by PS and LRE jointly (but on screen only Kanchana lipsyncs) - Tabla too starts alongwith the Pallavi.   Then an interlude follows.  Xylophone notes are played alongwith the support of Xylophone chords and percussion (this interlude creates a gloomy effect).  Then the full pallavi is repeated by the chorus. 

பாடல் நெடுக ஒரிஜினல் தண்ணீரின் ஒலி தவிர்க்கப்பட்டுள்ளது.  தண்ணீரில் மிதப்பது போன்று, ஊஞ்சலாடுவது போன்று, கைகளால் தண்ணீரை splash செய்வது போன்று எல்லா உணர்வுகளையும் xylophone மற்றும் புல்லாங்குழல் போன்ற வாத்தியக்கருவிகளை வைத்தும், தாள அமைப்பாலேயும்  உண்டு பண்ணியுள்ளார் மன்னர்.  இந்த உணர்வை நீங்கள் வீடியோ பார்க்காமலேயே உணர முடியும். 

The whole song is heavily backed up with sustained chords in Xylophone, which adds more value to the song.

Then comes the first bgm – it can be divided into two parts – first part is dominated by flute, which conveys the merriness of the girls alongwith the feeling of splashing water by hands.  The second part is dominated by violin which ends with a small piece in flute – this portion conveys the gloominess which the heroine has to face in future and at the end changes to merriness again to enable the singers to start the charanam – which is filled with merriness, naughtiness and "பருவ மயக்கம்". For the Flute portion he has used Tabla as percussion and for the Violin portion he has used Gadasingari.  PS starts the charanam by singing two lines and passes to LRE to sing the next two lines.  A lengthy humming interlude is placed here in the voice of chorus.  A small flute piece is placed at the end.   The rhythm changes when the chorus sings – Tabla creates havoc in that portion.  Then PS, followed by LRE repeats their earlier lines and PS sings the next line – here again the rhythm changes – the next line is sung by LRE and PS finishes the charanam by singing the last line twice – before she repeats the last line again a small interlude in flute is placed.  Then chorus sings the full pallavi once and repeats the last line and finishes the first charanam.  Here, for this chorus portions MSV has embellished it by “Chimta” (a kind of Tambourine).  அவர்கள் தண்ணீரில் விளையாடும் பாணியை பின்பற்றி rhythm -மும் அதற்க்கேற்றாற்போல் மாறுகிறது - மெதுவாக அசைவது போல், தண்ணீரை கைகளால் துழைவது போல், உடல் தண்ணீருக்குள் புகுந்து வெளியே வருது போல், reverse swimming, இப்படி பல. The use of “Chimta” creates the effect of “splashing water”.

Then begins the second bgm – this bgm is same like first bgm – even the charanam is also structured in the same fashion like first charanam – but with a slight alteration in the order singing – here LRE sings first and PS follows and the charanam is finished by LRE.  Then the chorus sings the full pallavi exactly like first charanam’s ending.  The song ends with a lengthy violin piece mixed with giggles by the girls and ends with a small piece in flute mixed with Xylophone notes. 

I feel for the BGM portions he has used “Dholak” too.

One more thing I noticed is the way the word “கண்ணாடி" is sung.  மன்னருடைய கற்ப்பனை திறன் இங்கு வெளிப்படுகிறது.  “கண்ணாடி" என்கிற வார்த்தை அது இடம்பெறும் இடத்தை (where it is placed in a sentence) பொறுத்து மாறுபடுகிறது.  மன்னரின் இசை அமைப்பிலேயே மூன்று பாடல்களில் "கண்ணாடி" என்கிற வார்த்தை வருகிறது (there may be more too) - ஒவ்வொன்றிலும் அது பயன்படுத்தப்பட்ட இடம் காரணம் மாறுபட்டு பாடப்பட்டுள்ளது.  அந்த பாடல்கள் - (1) இன்றைய பாடலான "கண்ணாடி மேனியடி" (2) "நினைத்தேன் வந்தாய்" என்ற பாடலின் சரணத்தில் (3) "பட்டணத்து மாப்பிள்ளைக்கு" என்ற பாடலின் ஆரம்பத்தில் தொகையறா போல் வரும் பகுதியில். 

We will now see how differently Mannar has treated the word “Kannadi” in each of this song –

(1) "கண்ணாடி மேனியடி" – according to the lyrics கண்ணாடி போன்ற அவள் உடல் தண்ணீரில் ஆடுது.  கண்ணாடி மீது தண்ணீர் துளி விழுந்தால் அது கண்ணாடியின் தன்மை காரணம் அதில் ஒட்டாமல் முத்து போல் தோற்றமளித்து  அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவது போல் (oscillate) ஆடும் அல்லவா அதை நினைவில் வைத்து தான் மன்னர் இந்த பாடலில் "கண்ணாடி" என்ற வார்த்தையை பாடவைத்துள்ளார் – in a swinging / oscillating manner.

(2) "நினைத்தேன் வந்தாய்" - இந்த பாடலின் சரணத்தின் வரி - "நிலைக்கண்ணா....டி கன்னம் கண்டு ஆஹா" - நிலைக்கண்ணாடியின் தன்மை என்ன - அதன் மீது நாம் விரலை வைத்து சற்று pressure கொடுத்தோமானால் அது சறுக்கிக்கொண்டு (skid) நேராக போகாமல் ஒரு angle-ளில் வளைந்து போகும் அல்லவா.  Here, he refers her cheek as “நிலைக்கண்ணாடி”.  Hence, MSV has made the singer to sing the word “நிலைக்…கண்…..ணா....டி” with jerks.

(3) "பட்டணத்து மாப்பிள்ளைக்கு" – it starts like a Thogaiyara “கண்ணா........டி போட்டிருக்கும் பெண்ணழகே பொன்னழகே".  In the movie the heroine is shown as wearing a big spectacle.  பெரும்பாலும் இளம் பருவத்தில் அல்லது வாலிப பருவத்தில் ஒருவர் கண்ணாடி அணிந்துள்ளார் என்றால் அது "Short sight"-தான் இருக்கும் – means, they cannot see the far away things. இதை சுட்டிக்காட்ட தான் மன்னர் இந்த பாடலில் "கண்ணாடி" என்ற வார்த்தையை "கண்ணாஆஆஆடி" என்று நீட்டி பாடவைத்துள்ளார்.

Highly creative number and excellently executed. 

Hope everyone will enjoy this song.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=C5FssZnXKws


Quote
Share: